Sunday, January 19, 2014

வேலன்:-டெக்ஸ்டாப்பில் உலகநாடுகளின் வால்பேப்பர்கள்.

 டெக்ஸ்டாப்பில் விதவிதமான வால்பேப்பர்கள் வைத்துக்கொள்ள சிலர் விருமபுவார்கள். அவர்களுக்காகவே இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்  செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் ஒன்று நான்கு.ஓன்பது என காலங்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையானதை தேர்வு செய்யவேண்டும். அதுபோல எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை படங்கள் மாறவேண்டும் என்பதனையும் தேர்வு செய்யலாம்.உங்களுக்கு ஒரேமாதிரி படம்மட்டும்தேவையென்றால் இதனை நிறுத்திவைக்கும்வசதியும்இதில் உள்ளது. கீழே உள்ள விண்டோவில ;பாருங்கள்.
பல்வேறு நாடுகளுடைய முக்கியமான புகைப்படங்களின் தொகுப்பு இதில் கொடுத்துள்ளார்கள்;. நமக்கு தேவையான புகைப்படத்தினை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
ஒன்பது படங்களுடன் தேர்வு செய்துள்ள புகைப்படத்தினை மேலே உள் ள படத்தில் பாருங்கள். நீங்கள் மாறுதலான ரசனைகளை விரும்புபவர்களாக இருந்தால் இதனை பயன்படுத்தலாம்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் இதனை பயன்படுத்தும்சமயம்உங்களுக்கு இணைய இணைப்பு அவசியம்இருக்கவேண்டும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

4 comments:

  1. வணக்கம்

    அருமையான தகவல் நன்றி சார்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அருமையான தகவல் நன்றி

    ReplyDelete
  3. 2008rupan said...
    வணக்கம்

    அருமையான தகவல் நன்றி சார்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-
    நன்றி ரூபன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்

    ReplyDelete
  4. MTM FAHATH said...
    அருமையான தகவல் நன்றி

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete