நம்முடைய செயல்களை நினைவுப்படுத்த இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.300 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Configure கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் பண்டிகைகள்.பிறந்தநாள்.திருமணநாள்.என விருப்பமான தகவல்களை உள்ளீடு செய்யலாம். ஒவ்வொன்றிக்கும் தேதி யை நாம் செட் செய்துவிடவேண்டும்.
குறிப்பிட்ட நாள் வந்ததும் நமக்கு நினைவுப்படுத்தும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
ஏற்கனவே இது போல் ஒன்று உங்கள் பகிர்வில் உள்ளது என்று நினைக்கிறேன்... இதையும் பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...
ReplyDeleteBlogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteஏற்கனவே இது போல் ஒன்று உங்கள் பகிர்வில் உள்ளது என்று நினைக்கிறேன்... இதையும் பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...ஃஃ
இரண்டும் வெவ்வேறானவை சார்..இதனையும் பயன்படுத்திப்பாருங்கள். வாழ்க வளமுடன்
வேலன்.