பிறந்தநாள் மற்றும் திருமணநாள் அன்று வாழத்துக்களை அனுப்புவதும் வாழ்த்துக்களை பெறுவதும் பெரிய இன்பம். கடையில் சென்று வாழ்த்துஅட்டைகளை தேர்வு செய்தாலும் நமக்கு விரும்பியவாறு செய்து வாழ்த்துஅட்டைகளை செய்து கொடுத்தால் அதனை பெற்றுகொள்பவர்களுக்கும் ;இன்பம் தரும் நமக்கும் இன்பம். இந்த புத்தகத்தில் நூறுவிதமான வாழ்த்துஅட்டைகளின் டிசைன்களும் அதனை நாமே தயாரிக்கும் முறைகளையும் கொடுத்துள்ளார்கள்.50 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்து ஒப்பன் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஒவ்வொரு கார்ட் தயாரிப்பதற்கு தேவையான பொருட்களும் அதனை ஒவ்வொரு நிலையாக செய்திடும் வழிமுறைகளும் கொடுத்துள்ளார்கள்.முதலில் செய்யும ஒன்றிரண்டு காட்டுகள் சற்று முன்னே பின்னே வரும்.
அதே டிசைன்கள் நாம் இரண்டுமுன்று செய்துவிட்டால் அருமையாக வரும். நமக்கு தெரிந்த பேன்சிகடைகளிலும் நாம் விற்பனைக்கு அதனை கொடுக்கலாம். வருமானத்திற்கு வருமானம். பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்கும் ஆகும். பள்ளி பயிலும் குழந்தைகளுக்கு ப்ரோஜெக்ட் ஆகவும் இதனை செய்துகொடுக்கலாம்.நீங்களும் செய்துபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பயன் தரும் பகிர்வு... நன்றி...
ReplyDeleteBlogger திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteபயன் தரும் பகிர்வு... நன்றி...ஃஃ
நன்றி தனபாலன் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.
Very useful velan ji
ReplyDeleteJi File not aavailable
ReplyDeletePlz re uploadInvalid link
The file link that you requested is not valid ;(
Its disdisplays as