எந்த கணக்கு எந்த வகுப்பாக இருந்தாலும் பார்முலாக்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு வகுப்பிற்கும் தனிதனியே பார்முலாக்கள் இருந்தாலும் இந்த புத்தகத்தில் சுமார் 330 பக்கங்களில் 1300 கணித பார்முலாக்கள் கொடுத்துள்ளார்கள். 7 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.
வாழ்க வளமுடன்
வேலன்.
தேவைப்படும்... பதிவிறக்கம் செய்கிறேன்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி அண்ணா...
-'பரிவை' சே.குமார் said...
ReplyDeleteதேவைப்படும்... பதிவிறக்கம் செய்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி அண்ணா...//
நன்றி குமார்சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
Sir,
ReplyDeletei like this blog which is useful to all. Thanks for all your information in this blog.
regards
jagan