எம்.பி.3 பாடல்களை வேண்டிய அளவு வெட்டவும்.வேண்டிய பாடல்களை ஒன்றாக சேர்க்கவும்.பாடல்களை மிக்ஸ் செய்யவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான பாடலை தேர்வு செய்யவும். பாடலை ஓட விடவும். இப்போது உங்களுக்கு தேவையான இடம் வந்ததும் இதில உள்ள மார்க் ஸ்டார்ட் கிளிக் செய்யவும். பாடலினை ஓடவிடவும். பின்னர் உங்களுக்கு தேவையான இடம் வந்ததும் இதில் உள்ள மார்க் என்ட் கிளிக் செய்யவும்.பின்னர் இதில் உள்ள ஸ்டார் கட் செய்திடவும். சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.உங்களுக்கான பாடல் கிடைக்கும். அதுபோல பாடல்களை ஒன்றாக சேர்க்கவும் அதுபோல பாடல்களை மிக்ஸ் செய்யவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. தேவையானதை கிளிக் செய்து ஸ்டார்ட் கிளிக் செய்யவும்.
சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்து பின்னர் பார்த்தால் உங்களுக்கான பாடல்கள் கிடைக்கும். பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவ ளமுடன்
வேலன்.
அருமை நண்பரே
ReplyDelete
ReplyDeleteBlogger mohamed althaf said...
அருமை நண்பரே
நன்றி முகமது சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.