Friday, August 3, 2018

வேலன்:-கணினி பயன்படுததுகையில் ஸ்கிரின்ஷாட் எடுக்க -மாற்றங்கள் செய்து உபயோகிக்க -Ablessoft ScreenPhoto

கணினியில் பணிபுரிகையில் சில வகை படங்கள் நமக்கு விருப்பமானதாக இருக்கும். அதனை ஸ்கிரின்ஷாட ;எடுத்து மற்றவர்களுடன் பகிரந்துகொள்ளவும் நமது ஹார்ட்டிஸ்கில் சேமிததுவைக்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.https://www.abelssoft.de/en/windows/Multimedia/Screenphoto இதனை இன்ஸ்டால் செய்தபின்னர் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தினை ஸ்கிரின்ஷாட் எடுக்கவும்.
உங்களுக்கான விண்டோ திறககும்.வரும் விண்:டாவில் நீங்கள் தேர;வு செய்த புகைப்படம் கிடைக்கும்.
உங்களுடைய புகைப்படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அந்த பகுதியை மட்டும் நாம் தேர்வு செய்து வெட்டிஎடுக்கலாம்.
இதன் இடதுபுறம் நிறைய டூல்கள் கொடுத்துள்ளார்கள். தேவையாதை தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒளிப்படத்தில் குறிப்பிட்ட பகுதியை எண்கொடுக்க இதில் வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது. விருப்பமான இடத்தில் எண்கள் கொடுத்துக்கொள்ளலாம்.
ஓளிப்படத்தில் எழுத்துக்கள் சேர்த்தல் கோடுவரைதல் போன்ற செயல்கள் செய்யலாம். மேலும் ஒளிப்படத்தினை விரும்பிய பார்மெட்டில் மாற்றிடவும் பிடிஎப் பைலாக மாற்றிடலாம்.
விரும்பிய இடததில் சேமிக்க -பிரிண்ட் எடுக்க -இமெயில் அனுப்ப -பேஸ்புக் -டுவிட்டர் கணக்குகளுக்கு அனுப்ப வசதி உள்ளது. பயன்படுத்திப்பர்ருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

2 comments:

  1. பயன்படுத்தி பார்க்கிறேன்... நன்றி...

    ReplyDelete

  2. Blogger திண்டுக்கல் தனபாலன் said...
    பயன்படுத்தி பார்க்கிறேன்... நன்றி...
    தங்கள் வருகைக்கும் ;கருத்துக்கும் நன்றி சார்.
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete