பிடிஎப் பைல்களை உருவாக்க.எடிட் செய்திட.ஒப்பிட்டு பார்க்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
பிடிஎப் பைலினை திருத்தம் செய்ய.உருவாக்க.ஒப்பீடு செய்ய என மூன்று ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்யுங்கள்.எடிட் என்பதில் நீங்கள் பிடிஎப் பைலினுள் வார்த்தைகளை சேர்க்க,இமேஜ்களை சேர்க்க.எழுத்துருக்கள் ;நிறம் மாற்ற என எதுவேண்டுமானாலும் செய்திடலாம்.இதன் மேல்புறத்தில் Create.Convewrt.Edit.Pages.Productions.Sign.Comment என ஆறுவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
கன்வர்ட் என்பதனை கிளிக் செய்து பிடிஎப்பைலானது உங்களுக்கு எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்து மாற்றிக்கொள்ளலாம்.இதில் உள்ள பேஜஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பைலினை சேர்க்க.டெலிட் செய்திட எடிட் செய்திட கிராப் செய்திட என நிறைய வசதிகள்கொடுத்துள்ளார்கள். தேவையானதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதுபோல நீங்கள் பிடிஎப்பைலினை பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்கலாம்.இதனை பயன்படுத்துவதால் மற்றவ்ர்கள் உங்கள் பிடிஎப் பைலினை பார்க்க முடியாது. அதுபோல பிடிஎப் பைலினுள் நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட். அல்லது இமெஜினை வாட்டர் மார்க்காக கொண்டவரலாம்.
நீங்கள் கொண்டுவரும் வாட்டர்மார்க்கினை பைலின் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில் வைக்கலாம்வாட்டர்மார்க்கினை நாம் சுலபமாக நீக்கிவிடலாம். அதுபோல் எந்த எழுத்துரு .வேண்டிய அளவு,வேண்டிய நிறம் என கொண்டுவரலாம். மேலும் நீங்கள் கொடுக்கும் வார்ட்டர் மார்க்கினை பார்வைக்கு மட்டும் .பிரண்ட் செய்கையில் மட்டும் என கொண்டுவர இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பயனுள்ள மென்பொருள் அறிமுகம் செய்துள்ளீர்கள் வேலன். மிக்க மகிழ்ச்சி! எனக்கு அதிகம் தேவைப்படும் மெபொருள் இது!
ReplyDeleteAnonymous சிவா said...
ReplyDeleteபயனுள்ள மென்பொருள் அறிமுகம் செய்துள்ளீர்கள் வேலன். மிக்க மகிழ்ச்சி! எனக்கு அதிகம் தேவைப்படும் மெபொருள் இது!
நன்றி சிவா சார்...வேறு ஏதேனும் மென்பொருள் தேவையிருப்பின் சொல்லவும். பதிவிடுகின்றேன்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்கவளமுடன்
வேலன்.