Sunday, September 15, 2019

வேலன்:-இணையதள வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய -Ummy Video Downloader.

இணைய தள வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட இந்த இணையதளம் உதவுகின்றது. இந்த இணையதளத்தல் உள்ள இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இஙகு கிளிக்  செய்யவும்.இந்த மென்பொருளை பதிவிறக்கம செய்ததும் விண்டோ ஓப்பன் ஆகும்.


இப்போது உங்களு;ககான வீடியோவுக்கான யூஆர்எல முகவரியை தேர்வு செய்து கிளிக்பொர்டடில் காப்பி செய்ய  - இந்த மென்பொருளில் வீடியோவின் வந்து அமர்ந்துகொள்ளும் இதன் கீழே உள்ள டேபினை கிளிக் செய்திட பாப்அப் விண்டோ திறக்கும்.



உங்கள் வீடியோ தரத்தினை தேர்வு செய்து கிளிக் செய்திடவும. நீங்கள் வீடியோவின் ஆடியோ மட்டும் விரும்பினால் ஆடியோவினை தேர்வு செயதிடவும. இதில் உள்ள டவுன்லோடு கிளிக் செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோவானது உங்கள் கணினி ஹார்ட்டிஸ்கின் டிரைவில் சேமிப்பாகி இருக்கும். அங்கு சென்று உங்கள் வீடியோவினை பார்த்து மகிழலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment