Monday, November 25, 2019

வேலன்:-வேர்ட் பைல்களை பிடிஎப் பைல்களாக மாற்ற-Weeny Word to PDF

மைக்ரோசாப்ட் வேர்ட் உட்பட அனைத்து வேர்ட் பைல்களையும் பிடிஎப் பைல்களாக மாற்ற இந்த ;சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான வேர்ட் பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள PDF CONVERT NOW கிளிக் செய்யவும. சில நிமிடங்களில் உங்களுக்கான வேர்ட் பைலானது பிடிஎப் பைலாக மாறிவிடும். இது போல் ஒன்றுக்கும் மேற்பட்ட வேர்ட் பைல்களை நாம் ஒரே பிடிஎப் பைலாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment