Friday, April 17, 2020

வேலன்:-யூடியூப் டவுண்லோடர் - a Tube Catcher.

யூயூப் வீயாக்களை பதிவிறக்கம் செய்திடவும் ஒன்பதுக்கும் மேற்பட்ட பணிகளை செய்திடவும். இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம்சென்றுஇதனைதிவிறக்கம்செய்திடஇங்குகிளிக் செய்யவும்.இதனைஇன்ஸ்டல்செய்ததும்உங்களுக்குகீழ்கண்டவிண்டேஓ;ன்ஆகும்.இதில் Dowload Video.Video Coverter. Capture Video.Convert Convert Video to MP3.Find Video.Dvd Creater.Video resize.audio record and music என ஒன்பதுவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.
டவுண்லோடு வீடியோ என்பதனை கிளிக் செய்திட வரும் விண்டோவில் யூஆர்எல முகவரியை காப்பி பேஸ்ட் செய்திடவும். சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்திடவும். 
அந்த முகவரியில் உள்ள அனைத்து பாடல்களும் படங்களும் உங்களுக்கு தெரியவரும். தேவையானதை தேர்வு செய்திடலாம் அல்லது அனைத்து பாடல்களையும் படங்களையும் பதிவிறக்கம் செய்திடலாம்.
சில நிமடங்கள் காத்திருப்பிற்கு பிறகு உங்களுக்கான வீடியோவானது பதிவிறக்கம் ஆகிவிட்டதனை நீங்கள் காணலாம்.
வீடியோ கன்வர்டரில் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் அதில் தேவையா வீடியோவினை டிராக் அன்ட் டிராப் முறையில் தேர்வு செய்திடவும்.
தேவையான பார்மெட்டினையும் சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்திடவும்.
இறுதியில் கன்வர்ட் கிளிக் செய்திட உங்களுக்கான வீயாவானது நீங்கள் விரும்பிய பார்மெட்டில் பதிவிறக்கம் ஆகிஉள்ளதனை காணலாம். இதில் உள்ள மியூசிக் என்ப்தனை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும்.
விருப்பமான பாடலினை இசையமைப்பாளர் பெயரினை படத்தின் பெயரினை என எதுவேண்டுமானாலும் நீங்கள் தட்டச்சு தேடலாம் அதுசம்பந்தமான பாடல்கள் உங்களுக்கு கிடைக்கும் தேவையான பாடலினை யோ அல்லது மொத்த பாடலினையுமோ நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


வீயோவினை தேவையான பகுதி மட்டும் கட் செய்து செமிக்கும் வசதி இதில் உள்ளது. வீடியோ ரீ சைஸ் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான படத்தினை தேர்வு செய்திடவும் உங்களுக்கு விண்டோவில் அதுவந்து அமர்ந்து அதன் ப்ரிவியூ தெரியும் அதில் உள்ள ஸ்டார்ட் பட்டனின் ஸ்லைடரை நகர்த்துவது மூலம் ஆரம்ப நிலையை தேர்வு செய்திடலாம்.
வீடியோவின் முடிவு பகுதியை இதுபோல தேர்வு செய்திடவும். அடுத்து இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக செய்திட உங்களுக்கான வீடியோவானது நீங்கள் விரும்பிய பகுதியில் சேமிப்பாக உள்ளதனை காணலாம்.இதுபோல ஒன்பதுவிதமான பணிகளையும் இதன் மூலம் நாம் எளிதாக செய்திடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment