Thursday, May 7, 2020

வேலன்:- ஸ்கிரின் ஷாட் எடுக்க -வீடியோவினை காபபி செய்திட -screen print


டெக்ஸ்டாப்பில் நாம் பாரக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை ஸ்கரின்ஷாட் எடுக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக்   செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் இது டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். பின்னர் நீங்கள் இதனை டபுள் கிளிக் செய்திட நீங்கள் பார்க:கும் புகைப்படமானது புகைப்படிந்தது போல் மாறிவிடும்.
கர்சரை கொண்டு வேண்டிய உருவத்திற்கு நீங்கள் விரும்பிய புகைப்படத்தினை தேர்வு செய்து சேவ் செய்திட உங்களுக்கான புகைப்படம் கிடைக்கும்.
இதுபொல நீங்கள் வீடியோவின் தேவையான பகுதியை ஸ்கிரின்ஷாட் எடுக்க -வுீடியோவில் வேண்டிய பகுதியை கட் செய்திட இங்த மென்பொருள் பயன்படுகின்றது. நீங்கள் வீடியோவினை ப்ளளே செய்திட்ட பின்னர் இந்த ;மென்பொருளை கிளிக் செய்திட இதில உள்ள ரிக்கார்ட் பட்டனை கிளிக் செய்திடுங்கள். நீங்கள் விரும்பிய  இடம் முடியும் வரை காத்திருந்து இதில் உள்ள ஸ்டாப்பட்டனை கிளிக ;செய்து பின்னர் வேண்டிய இடத்தில் சேவ ;செய்திடவும்.நீங்கள் சேவ் செய்திட இடம் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ மற்றுமு; புஐகப்டங்கள் இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment