Wednesday, June 10, 2020

வேலன்:-பிரபல இசையமைப்பாளர்கள் -பாடகர்களின் பாடல்களை கேட்டுமகிழ -Southratio

தென்இந்தியாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் - பாடகர்கள் இசையமைத்து பாடிய பாடல்களை இந்த இணையதளத்தில் கேட்டு மகிழலாம். இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இந்த இணையதளம் சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 பிரபலமான இசையமைப்பாளர்கள் புகைப்படத்துடன ;தம்ப்நெயில் புகைபப்டங்கள் இருக்கும்.நமக்கு தேவையான இசையமைப்பாளர்கள் -பாடகர்களின் மீது கர்சரை வைத்து கிளிக் செய்யவும்.
விருப்பமான பாடகரின் அப்போதைய பாடல் உங்களுக்கு ஒலிபரப்பு ஆகும். நீங்கள் கேட்டு மகிழலாம். கணினியில் நாம் பணிபுரிந்தகொண்டே பாடல்களை கேட்கலாம்.

 இதன் வலதுபுறம் உங்களுக்கு பாடல்களுக்கான லிங்க் பெயருடன் கொடுத்துள்ளார்கள் தேவையானதை நாம் கர்சரை கொண்டு சென்றுகிளிக் சென்றால் அந்த இணையதளம் நமக்கு ஓப்பன்ஆகும்.
பாடல்கள் ஒலிபரப்பாக தொடங்கும். விதவிதமான இசையமைப்பாளர்கள்.பாடகர்கள் பாடல்களை நாம் கேட்டு மகிழலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment