போட்டோஷாப் பதிவில் புதியவர்கள் நிறைய பேர்கள் ஆக்ஷன் டூலை எப்படி போ்ட்டோ ஷாப்பில இணைப்பது என்று கேட்டிருந்தார்கள. அவர்களுக்கு புரிவதற்காக படங்களுடனும் முதல்முறையாக வீடியோ டுடோரியலுடன் போட்டோஷாப்பில் ஆக்ஷன் டூல் இணைப்பது பற்றி பதிவிட்டுள்ளேன். முதலில் உங்களிடம் உள்ள போட்டோஷாப்பினை திறந்துகொள்ளுங்கள். அதன் மேல்புறம் உள்ள window வினை கிளிக் செய்யு்ஙகள்.அதில் உள்ள Action கிளிக் செய்யுங்கள் அல்லது கீ -போர்டில் Alt+9 கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட Action விண்டோ ஓப்பன் ஆகும். அதில வலதுபுறம் உள்ள சிறிய் முக்கோணத்தை கிளிக் செய்யுங்கள். உங்கள் வசதிக்காக அதில் சிகப்பு வட்டம் போட்டுள்ளேன்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் கீழாக உள்ள Load Action என்பதை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நீங்க்ள் நான் கொடுத்து நீங்கள் பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்துள்ள Action Tool உள்ள இடத்தை தேர்வு செய்யுங்கள். நான் எடுப்பதற்கு வசதியாக Desktop -ல் வைத்துள்ளேன். கீழே உள்ள Load கிளிக் செய்யுங்கள்.
இப்போது ஆக்ஷன் டூலானது உங்களுக்கு ஆக்ஷன் விண்டோவில் வந்து அமர்ந்து கொள்ளும்.இப்போது மீண்டும் அந்த சிறிய முக்கோணத்தை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் பட்டன் மோட் கிளிக் செய்யுங்கள்.
உங்களிடம் உள்ள ஆக்ஷன் டூல்கள் ஆனது பல நிறங்களில் மாறிவிடும். இப்போது ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்யுங்கள்.
ஆக்ஷன் டூலில் உள்ள பட்ட னில் நீங்கள் வீரும்பும் ஆக்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் தேர்வு செய்த படமானது சற்று நிறம் மாறி காணப்படுவதையும் அதன் மூலையில் சிறிய கட்டம் வந்துள்ளதையும் கவனியுங்கள்.
சிறிய கட்டமானது மூலையில் வந்துள்ளது தெரிகின்றதா? அதை கர்சர் கொண்டு இழுத்துவாருங்கள்.
படத் தில தேவையான அளவில் வைத்துக்கொண்டு பின்னர் என்டர் தட்டுங்கள்.
உங்களுக்கு தேவையான பாஸ்போர்ட் ரெடி...
படங்களில் விளக்கம் அளித்ததுபோல் வீடியோவிலும் செயல்முறை விளக்கம் அளித்துள்ளேன். இங்கு கிளிக் செய்து 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட வீடியோவினை பதிவிறக்கி பார்த்துக்கொள்ளவும்..ஆக்ஷன் டூலை இணைப்பது பற்றி நன்கு கவனித்தில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த அடுத்த பதிவில் உங்களுக்கு ஆக்ஷன் டூல்கள் இணைப்பது சுலபமாக இருக்கும்.பதிவுகளை பாருங்கள். கரு்த்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
மிக்க நன்றி .பணி மேலும் தொடரட்டும்
ReplyDeleteநல்ல தகவல் அண்ணா... பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteநன்றி!!
ReplyDeleteThank you. :-)
ReplyDeleteSorry velen. i mistakenly gave you my non functional id. Please send the tamil font or software details to my this id: shivacud@gmail.com. or shivananthamr@sify.com. Thank you
ReplyDeleteJust drag and drop(*.atn) the file in to photoshop.
ReplyDeleteமிக்க நன்றி சார்!
ReplyDeletegood tutorial...you could have uploaded t video in youtube for easy viewing but :)
ReplyDeleteJOE2005 கூறியது...
ReplyDeleteமிக்க நன்றி .பணி மேலும் தொடரட்டும்
நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
வெறும்பய கூறியது...
ReplyDeleteநல்ல தகவல் அண்ணா... பகிர்வுக்கு நன்றி..
நன்றி சகோ..தங்கள் கருத்துக்கு நன்றி..வாழ்க வளமுடன்.
வேலன.
தமிழ் மகன் கூறியது...
ReplyDeleteநன்றி!ஃஃ
நன்றி தமிழ்மகன் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன.
Chitra கூறியது...
ReplyDeleteThank you. :-)ஃ
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் ந்ன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.
shiva கூறியது...
ReplyDeleteSorry velen. i mistakenly gave you my non functional id. Please send the tamil font or software details to my this id: shivacud@gmail.com. or shivananthamr@sify.com. Thank you
ஃ
அனுப்பி வைக்கின்றேன் நண்பரே..வாழ்க வளமுடன்.
வேலன்.
தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை கூறியது...
ReplyDeleteJust drag and drop(*.atn) the file in to photoshop.
இழுத்து போடுவதில் தவறு ஏற்படலாம் நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாழ்க வளமுடன்.
வேலன.
எஸ்.கே கூறியது...
ReplyDeleteமிக்க நன்றி சார்ஃஃ
நன்றி எஸ்.கே..
வாழ்க வளமுடன்.
வேலன்.
அன்னு கூறியது...
ReplyDeletegood tutorial...you could have uploaded t video in youtube for easy viewing but :)
நன்றி சகோதரி..அது இஎக்ஸி பைலாக உள்ளதால் பதிவேற்றம் செய்வதில் சிரமாக உள்ளது. வேறு பார்மெட்டுக்கு மாற்றி முயற்சி செய்து பார்க்கவேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
How to create action in photoshop Please tell me?
ReplyDelete