இன்டர்நெட் - இ-மெயில் என்று வந்தாலும் வாழ்த்து அட்டையில வாழ்த்துக் களை பரிமாறிக்கொள்வது தனி இன்பம். பத்து வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊருக்கு வரும் போஸ்ட்மேன் இரண்டு கைகளிலும் பை நிறைய கடிதங்களுடனும் பத்தாததற்கு கை இடுக்கிலும் தபால்கள் கொண்டுவருவார்...நமக்கு ஏதாவது கடிதம் வந்திருக்காதா என மனம் ஏங்க ஆரம்பிக்கும். ம்...அதெல்லாம் அந்த காலம்...மீண்டும் அதுபோல் வராது..சரி..இப்போது வாழ்த்து அட்டை தயாரிக்கும் முறை பற்றி காணலாம்.
பிறந்தநாள்.திருமணநாள். புத்தாண்டு என அனைத்திற்கும் வாழ்த்து அட்டைகளை அனுப்பலாம். அந்த வாழ்த்து அட்டைகளை நாமே தயாரிக்கும் முறையை இன்று காணலாம். இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்ததும் நீங்கள் புதிய கார்ட் தயாரிக்கவும். தேவையான அளவினையும் தேவையான ரெசுலேஷனையும் நீங்களே உங்கள் தேவைக்கு ஏற்ப முடிவு செய்துகொள்ளுங்கள்.இதன் இடதுபுறம் செலக்ட் பிக்ஸர் இருக்கும் அதனை கிளிக செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட டிசைன்கள் கிடைக்கும் உங்களுக்கு தேவையான டிசைனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
தேவையான படம் தேர்வு செய்ததும் வேண்டிய கிளிப் ஆர்ட் தேர்வு செய்யவும்.
நான் தேர்வு செய்துள்ள படத்தை பாருங்கள்.
இதன் மேல் புறம் உள்ள டெக்ஸ் தேர்வு செய்து தமிழிலும் தகவல்கள் சேர்க்கலாம்.
இதில் Greeting என்பதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட பொருளில் உங்களுக்கு Happy Birthday.New Year.Wedding Anniversary.Mother's Day,Father's Day.Thankyou.Love Notes.Friends Notes என தேவையானவை உள்ளது. நீங்கள் எந்த சப்ஜேட்டுக்காக தகவல் அனுப்ப போகின்றீர்களோ அதை தேர்வு செய்யவும்.
நான் நியு இயர் தகவலை தேர்வு செய்துள்ளேன். வேண்டிய வாக்கியம் தேர்வு செய்து அதில் உள்ள காப்பி கிளிக் செய்யவும்.
அனைத்தும் ஓ.கே. செய்ததும் வந்துள்ள கிரீட்டிங் கார்டினை கீழே பாருங்கள்.கார்டடுக்கு பார்டரும் விரும்பிய டிசைனில் நாம் போட்டுக்கொள்ளலாம்.
நேரடியாக பிரிண்டடும் எடுக்கலாம். அதைப்போல வேண்டிய பார்மெட்டில் சேமித்தும் நாம் வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள.வேண்டியவர்களுக்கு மட்டும் நீங்களே வாழ்தது அட்டை தயாரித்து அனுப்புங்கள். அவர்களை அன்பில் திக்குமுக்காட செய்யுங்கள்.மறக்காமல் ஒட்டையும் போட்டுவிடுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- அனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்ததுக்கள். நாளை விஜய தசமி அன்று கல்வி கற்க ஆரம்பித்தால் நல்லது. எனவே குழந்தைகள் ஆரம்ப கல்வி கற்க உள்ள சாப்ட்வேரை பதிவிடுகின்றேன்.குழந்தைகளுடன் ஆரம்ப கல்வி கற்க நாளை(17.10.2010) கடைக்கு வந்துவிடுங்கள். இது எனது 425 பதிவு.....716 அன்பு உள்ளங்கள் என்னை பின்தொடர்கின்றார்கள்.....உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் உள்ளவரை சாதனைகள் தொடரும்........
என்றும் அன்புடன்
வேலன்.
super velan
ReplyDeleteஅனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்ததுக்கள்.
ReplyDeleteசூப்பர் வேலன் சார் இனிமேல்தான் வரிசையாக பண்டிகைகாலங்கள் வர இருக்கின்றன கண்டிப்பாக அனைவருக்கும் இது பயன்படும்...
ReplyDeleteஉங்களுக்கும், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்ததுக்கள்...
”425 பதிவு.....716 அன்பு உள்ளங்கள் என்னை பின்தொடர்கின்றார்கள்.....உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் உள்ளவரை சாதனைகள் தொடரும்”........
நிச்சயமாக நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம் சார்...
உங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட்...
பாராட்டுகளும் வாழ்த்துகளுடனும்...
மாணவன்
அனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்ததுக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete425ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாப்ஸ் , நாளைக்கு ஞாயித்து கெழம, மறந்துடாதீங்க ராசா.
ReplyDeleteநா இங்கனே குந்திகினுகீரன்,
பி.நந்தகுமார், காங்கேயம் அண்ணே ஒரு சிறு எழுத்துபிழை வாழ்த்துக்கு நீங்க வாழ்தது அப்படின்னு போட்டிருக்கீங்க
ReplyDelete716 enravuden enuku 786 than napakam vandhathu sir. arulmigu allavin arulal (786) soorya chandran ullavarai thinathorum ungal putiya software nanmaitharu ulakuku payanpadanal vazthugal
ReplyDeleteanbudan dharumaidasan (hyd)
சூப்பர்! அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
ReplyDeleteபத்மா கூறியது...
ReplyDeletesuper velan//
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra கூறியது...
ReplyDeleteஅனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்ததுக்கள்.ஃஃ
நன்றி சகோதரி..தங்கள் வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் கூறியது...
ReplyDeleteசூப்பர் வேலன் சார் இனிமேல்தான் வரிசையாக பண்டிகைகாலங்கள் வர இருக்கின்றன கண்டிப்பாக அனைவருக்கும் இது பயன்படும்...
உங்களுக்கும், பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜய தசமி நல்வாழ்ததுக்கள்...
”425 பதிவு.....716 அன்பு உள்ளங்கள் என்னை பின்தொடர்கின்றார்கள்.....உங்கள் அன்பும் ஆசிர்வாதமும் உள்ளவரை சாதனைகள் தொடரும்”........
நிச்சயமாக நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம் சார்...
உங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட்...
பாராட்டுகளும் வாழ்த்துகளுடனும்...
மாணவன்ஃ
நன்றி சிம்பு சார்...வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
வெறும்பய கூறியது...
ReplyDeleteஅனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்ததுக்கள்ஃ
நன்றி நண்்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சசிகுமார் கூறியது...
ReplyDeleteஅனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்ஃ
நன்றி சசிகுமார்..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்.
வேலன்.
Praveen-Mani கூறியது...
ReplyDeleteஅனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
ஃ
நன்றி மணி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
தமிழ் மகன் கூறியது...
ReplyDelete425ஆவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.
ஃ
நன்றி தமிழ்மகன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ReplyDeleteமாப்ஸ் , நாளைக்கு ஞாயித்து கெழம, மறந்துடாதீங்க ராசா.
நா இங்கனே குந்திகினுகீரன்,
ஃஃ
வருகைக்கு நன்றி மாம்ஸ்்..இடம் போட்டுவிட்டேன். வாழ்கவளமுடன்.
வேலன்.
பி.நந்தகுமார் கூறியது...
ReplyDeleteபி.நந்தகுமார், காங்கேயம் அண்ணே ஒரு சிறு எழுத்துபிழை வாழ்த்துக்கு நீங்க வாழ்தது அப்படின்னு போட்டிருக்கீங்க
தவறை திருத்திவிட்டேன நண்பரே..தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
dharumaidasan கூறியது...
ReplyDelete716 enravuden enuku 786 than napakam vandhathu sir. arulmigu allavin arulal (786) soorya chandran ullavarai thinathorum ungal putiya software nanmaitharu ulakuku payanpadanal vazthugal
anbudan dharumaidasan (hyd)
ஃஃ
தங்கள் வருகைக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி..எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்தான் காரணம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
எஸ்.கே கூறியது...
ReplyDeleteசூப்பர்! அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துக்கள்!
ஃ
நன்றி எஸ்.கே.சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
நல்ல தேவையன பதிவு.. நன்றி..
ReplyDeleteஅனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்ததுக்கள்.
ReplyDeleteபயனுள்ள மென்பொருள் நன்றி...
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்களை பதிவிடும் உங்களுக்கு நன்றிகள் மட்டும் கூறினால் போதாது. சாதனைகளுக்கு எல்லையில்லை. உங்களின் பதிவுலக சாதனைகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்..!
ReplyDeleteRiyas கூறியது...
ReplyDeleteநல்ல தேவையன பதிவு.. நன்றி.ஃ
நன்றி ரியாஸ் சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.
thaha கூறியது...
ReplyDeleteஅனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜய தசமி வாழ்ததுக்கள்.
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ச.சரவணன், கூறியது...
ReplyDeleteபயனுள்ள மென்பொருள் நன்றி...
நன்றி சரவணன் சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.
தங்கம்பழனி கூறியது...
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்களை பதிவிடும் உங்களுக்கு நன்றிகள் மட்டும் கூறினால் போதாது. சாதனைகளுக்கு எல்லையில்லை. உங்களின் பதிவுலக சாதனைகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்..!
ஃஃ
நன்றி தங்கம் பழனி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துககும் வாழ்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Dear Mr.Velan,
ReplyDeleteThanks for the awesome post. When i click the setup file i am getting a error msg " The file name, directory name, or volume label syntax is incorrect".
pls help.
//Anand, Salem சொன்னது…
ReplyDeleteDear Mr.Velan,
Thanks for the awesome post. When i click the setup file i am getting a error msg " The file name, directory name, or volume label syntax is incorrect".
pls help.
//
அதே பிரச்சனை தான் எனக்கும்... என்ன செய்ய வேண்டும் சார்..?