Monday, December 13, 2010

வேலன்-விண்டோக்களை நொடியில் மறைக்க



மாயாஜால படங்களில் பார்த்திருப்பீர்கள்..நொடியில் மறைப்பதும் மீண்டும்கொண்டுவருவதை..அதைப்போல கம்யூட்டரில் நொடியில்நாம் பார்க்கும் விண்டோவை மறைத்து மீண்டும் தேவைபடும் சமயம் கொண்டுவரலாம்.மனைவி.குழந்தைகள்.பக்கத்துவீட்டுகாரர்கள். சக பணியாளர்கள. மேலதிகாரிகள் என சட்டென யார் வந்தாலும் பட்டுன்னு இந்த சாப்ட்வேர் மூலம் ஆடியோ உட்பட மறைத்துவிடலாம். 400 கே.பி அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
நீங்கள் மறைக்க விரும்பும் விண்டோக்களை திறந்துகொள்ளுங்கள்.இந்த சாப்ட்வேரை திறந்துகொள்ளுங்கள்.இந்த சாப்ட்வேரை நீங்கள் கிளிக் செய்ததும் இதில் நீங்கள் திறந்துவைத்துள்ள விண்டோக்கள் வலதுபுறம் வரும். எந்த அப்ளிகேஷனை நீங்கள் மறைக்க விரும்புகின்றீர்களோ அதனை கிளிக் செய்யுங்கள்.  இதில் உள்ள அப்ளிகேஷன் இடது புறமும் வந்துவிடும்.நீங்கள் விரும்பும் கீ யை யும் கீழே கொடுங்கள். அல்லது அதிலேயே உள்ள Shift +F12  கீயை யும் நீங்கள் கொடுக்கலாம். சேவ் செய்து வெளியேறுங்கள். இப்போது நீங்கள் விரும்பும் அப்ளிகேஷனை திறங்கள். இணையம் உட்பட எதுவேண்டுமானாலும் பாரு்ங்கள். நீங்கள்கொடுத்துள்ள கீயை கிளிக் செய்யுங்கள்.  விண்டோ மறைவதை காணுங்கள.இதன் ஆங்கில பலன்கள் கீழே
Main Features

  • Run completely invisible, just for your privacy !
  • Hide browser such as Internet Explorer, Firefox, etc.
  • Hide download windows - programs can download in the background without taking up space on your taskbar !
  • Hide any application such as Word, Excel, Outlook Express, etc.
  • Hide DOS windows, desktop icons.
  • Hide just about everything, including itself !
  • Allow mute sound when hide windows.
  • Restore all windows exactly to the same state.
  • Very easy interface.
  • Hide group of windows.
  • Customizable hotkeys. 
பதிவினை பாருங்கள். கருததுக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


அனைவருக்கும் வணக்கம்.

விளையாட்டாக பதிவை துவங்கி இன்றுடன் 13.12.2010 இரண்டு ஆண்டு
நிறைவடைகின்றது. இரண்டாம் வருட கொண்டாட்டத்தை
உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியை
அடைகின்றேன். தொடர்ந்து உங்கள் ஆதரவையும்
ஆசியையும் வேண்டி....
என்றும் அன்புடன்,
வேலன்.

33 comments:

  1. அசத்தல் சார் மிகவும் பயனுள்ள மென்பொருள் அலுவலகங்களில் பணிபுரியும் நண்பர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் உதவியாய் இருக்கும்

    பகிர்வுக்கு நன்றி

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  2. //விளையாட்டாக பதிவை துவங்கி இன்றுடன் 13.12.2010 இரண்டு ஆண்டுநிறைவடைகின்றது. இரண்டாம் வருட கொண்டாட்டத்தைஉங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியைஅடைகின்றேன். தொடர்ந்து உங்கள் ஆதரவையும்ஆசியையும் வேண்டி....என்றும் அன்புடன்,வேலன்.//

    இரண்டு வருட கொண்டாத்திற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சார்
    இதே உற்சாகத்துடன் தொடர்ந்து செல்லுங்கள் நாங்கள் எப்போதும் தொடர்ந்து உங்களோடு இணைந்திருப்போம்...

    உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
    உங்கள்.மாணவன்

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி வேலன் சார் உங்கள் பயணம் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    சார் அப்படியே போடோஷாப் பற்றிய பதிவுகள் போட்டு ரொம்ப நாள் ஆச்சு சார் ரொம்ப ஆவலா இருக்கேன், எதாவது சொல்லிக்குடுங்க சார், உங்க முந்தைய பதிவுகள வச்சு நிறைய கத்துக்கிட்டேன் அதன் சார் போடோஷாப் சம்மந்தமா புதுசா எதாவது சொல்லிகுடுங்க .

    நன்றியுடன்
    பா.சுதீப் சங்கர்(b.sudheepsankar@gmail.com)

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  5. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  6. super velan sir
    thank u
    shareef

    ReplyDelete
  7. மிகவும் உபயோகமான மென்பொருள் நன்றி, நம்ம ஆபீஸ் பக்கம் வந்துட்டு போங்க http://juniorsamurai.blogspot.com/2010/11/blog-post.html

    ReplyDelete
  8. இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்! கொண்டாட காமராஜ் அரங்கத்தைப் புக் பண்ணிடுவோமா?
    --செங்கோவி
    நானும் ஹாலிவுட் பாலாவும்

    ReplyDelete
  9. அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய்... வேலன் வலைப்பூ...!இரண்டு வருட நிறைவிற்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள்..! வேலன் சார்..! தொடருங்கள்...!

    ReplyDelete
  10. முஹம்மது நியாஜ்December 13, 2010 at 7:53 PM

    இரண்டானடுகள் அல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் உங்களது பணி தொடர நல் வாழ்த்துக்கள் மேலும் 500 வது பதிவை நிறைவு செய்ய நெஞ்சார வாழ்த்துக்கின்றேன்.
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்

    ReplyDelete
  11. உங்கள் பனி மென்மேலும் சிறக்க இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மிஸ்ட்டர் வேலன் .

    ReplyDelete
  12. இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் வேலன் சார்.நல்ல பதிவுகளை வழங்கிவரும் உங்களின் பொன்னான பணி தொடற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் . தொடர்ந்தும் நல்ல ஆக்கங்களை எதிர்பாக்கிறேன்.

    ReplyDelete
  14. வேலன் சார் உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்களது பதிவுகள் எங்களைப் போன்ற கணிணி விற்பனை ம்ற்றும் பழுது பார்க்கும் நிலையம் வைத்திருக்கும் வாசகர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் உள்ளது.நீங்கள் எழுதிய பழைய பதிவுகளை திற்ந்து பார்க்கும் போது வைரஸ் தாக்குவது போன்று எனக்கு தோன்றுகிறது.இந்த பிரச்சனை என் கணிணியில் மட்டுமா என்று தெரியவில்லை.அவ்வாறு இருந்தால் எப்படி சரி செய்வது என்று தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    எனது இ-மெயில் முகவரி

    varunarumanai@gmail.com

    தங்களது கார் ரேஸ் விளையாட்டு என்னால் பதிவிறக்கம் செய்யமுடியவில்லை.பதிவிறக்கம் செய்ய உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி வணக்கம்

    ReplyDelete
  15. மாணவன் கூறியது...
    அசத்தல் சார் மிகவும் பயனுள்ள மென்பொருள் அலுவலகங்களில் பணிபுரியும் நண்பர்களுக்கு இந்த மென்பொருள் பெரிதும் உதவியாய் இருக்கும்

    பகிர்வுக்கு நன்றி

    தொடரட்டும் உங்கள் பணி
    //

    ந்ன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. S.ரவிசங்கர்,திருச்சிDecember 14, 2010 at 12:11 AM

    வேலன் சார்,
    எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க
    வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    S.ரவிசங்கர்,திருச்சி

    ReplyDelete
  17. மாணவன் கூறியது...
    //விளையாட்டாக பதிவை துவங்கி இன்றுடன் 13.12.2010 இரண்டு ஆண்டுநிறைவடைகின்றது. இரண்டாம் வருட கொண்டாட்டத்தைஉங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியைஅடைகின்றேன். தொடர்ந்து உங்கள் ஆதரவையும்ஆசியையும் வேண்டி....என்றும் அன்புடன்,வேலன்.//

    இரண்டு வருட கொண்டாத்திற்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சார்
    இதே உற்சாகத்துடன் தொடர்ந்து செல்லுங்கள் நாங்கள் எப்போதும் தொடர்ந்து உங்களோடு இணைந்திருப்போம்...

    உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
    உங்கள்.மாணவன்
    //

    நன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. sudheepsankar கூறியது...
    மிக்க மகிழ்ச்சி வேலன் சார் உங்கள் பயணம் மென்மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    சார் அப்படியே போடோஷாப் பற்றிய பதிவுகள் போட்டு ரொம்ப நாள் ஆச்சு சார் ரொம்ப ஆவலா இருக்கேன், எதாவது சொல்லிக்குடுங்க சார், உங்க முந்தைய பதிவுகள வச்சு நிறைய கத்துக்கிட்டேன் அதன் சார் போடோஷாப் சம்மந்தமா புதுசா எதாவது சொல்லிகுடுங்க .

    நன்றியுடன்
    பா.சுதீப் சங்கர்(b.sudheepsankar@gmail.com)
    ///

    விரைவில் பதிவிடுகின்றேன் சங்கர் ்சார்..
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. Chitra கூறியது...
    பகிர்வுக்கு நன்றிங்க.


    வருகைக்கும் கருத்துககும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. சே.குமார் கூறியது...
    தொடரட்டும் உங்கள் பணி.


    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. பெயரில்லா கூறியது...
    super velan sir
    thank u
    shareefஃஃ

    நன்றி செரீப் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  22. juniorsamurai கூறியது...
    மிகவும் உபயோகமான மென்பொருள் நன்றி, நம்ம ஆபீஸ் பக்கம் வந்துட்டு போங்க http://juniorsamurai.blogspot.com/2010/11/blog-post.html
    ஃஃ

    ஆபிஸ் பக்கம் வந்துட்டேன்ங்க..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  23. செங்கோவி கூறியது...
    இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்! கொண்டாட காமராஜ் அரங்கத்தைப் புக் பண்ணிடுவோமா?
    --செங்கோவி
    நானும் ஹாலிவுட் பாலாஃ

    காமராஸர் அரங்கம் இடம்பத்தாது.நேரு உள்விளையாட்டு அரங்கை புக்செய்துவிடுங்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்

    ReplyDelete
  24. தங்கம்பழனி கூறியது...
    அங்கிங்கெணாதபடி எங்கும் பிரகாசமாய்... வேலன் வலைப்பூ...!இரண்டு வருட நிறைவிற்கு உளப்பூர்வமான வாழ்த்துக்கள்..! வேலன் சார்..! தொடருங்கள்...!
    ஃஃ

    வருகைக்கம் வாழ்த்துக்கும் நன்றி தங்கம்பழனி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  25. முஹம்மது நியாஜ் கூறியது...
    இரண்டானடுகள் அல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் உங்களது பணி தொடர நல் வாழ்த்துக்கள் மேலும் 500 வது பதிவை நிறைவு செய்ய நெஞ்சார வாழ்த்துக்கின்றேன்.
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    ஃஃ

    நன்றி முஹம்மது நியாஜ் சார்..தங்கள் வருகைக்கும வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  26. AYUB KHAN கூறியது...
    உங்கள் பனி மென்மேலும் சிறக்க இதயம் கனிந்த வாழ்த்துக்கள் மிஸ்ட்டர் வேலன் .ஃ

    நன்றி அயூப்கான் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  27. மச்சவல்லவன் கூறியது...
    இரண்டாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள் வேலன் சார்.நல்ல பதிவுகளை வழங்கிவரும் உங்களின் பொன்னான பணி தொடற வாழ்த்துக்கள்.


    நன்றி மச்சவல்லவன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  28. karuna.com கூறியது...
    வாழ்த்துக்கள் . தொடர்ந்தும் நல்ல ஆக்கங்களை எதிர்பாக்கிறேன்.


    நன்றி சார்...
    வாழ்க்வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  29. kumariyum kaniniyum கூறியது...
    வேலன் சார் உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்களது பதிவுகள் எங்களைப் போன்ற கணிணி விற்பனை ம்ற்றும் பழுது பார்க்கும் நிலையம் வைத்திருக்கும் வாசகர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது.ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும் உள்ளது.நீங்கள் எழுதிய பழைய பதிவுகளை திற்ந்து பார்க்கும் போது வைரஸ் தாக்குவது போன்று எனக்கு தோன்றுகிறது.இந்த பிரச்சனை என் கணிணியில் மட்டுமா என்று தெரியவில்லை.அவ்வாறு இருந்தால் எப்படி சரி செய்வது என்று தெரியப்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    எனது இ-மெயில் முகவரி

    varunarumanai@gmail.com

    தங்களது கார் ரேஸ் விளையாட்டு என்னால் பதிவிறக்கம் செய்யமுடியவில்லை.பதிவிறக்கம் செய்ய உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.நன்றி வணக்கம்
    ஃஃ

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..தங்கள் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுட்ன்.
    வேலன்.

    ReplyDelete
  30. S.ரவிசங்கர்,திருச்சி கூறியது...
    வேலன் சார்,
    எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க
    வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்,
    S.ரவிசங்கர்,திருச்சி
    ஃஃ

    நன்றி ரவிசங்கர் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  31. பாலராஜன்கீதா கூறியது...
    வாழ்த்துகள் வேலன்.


    நன்றி சகோதரி பாலராஜன் கீதா அவர்களே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  32. arumaiyana thagaval

    thanthamaikku nanri

    ungal muyarchigal vetriyaga mara enathu valthukkal

    ReplyDelete