
இணையத்தில் பதிவிடும்போது சில சாப்ட்வேர்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் என்று போட்டிருக்கின்றேன்.அதில் சென்று- இங்கு கிளிக் செய்து சாப்ட்வேரை டவுன்லோடு செய்ய புதியவர்கள் நிறையபேருக்கு தெரியவில்லை. சாப்ட்வேரை எப்படி டவுண்லோடு செய்வது என்று போனிலும் -இ மெயிலிலும் கேட்கின்றார்கள்.அவர்களுக்கான பதிவு இது.இங்கு கிளிக் செய்யவும் என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு 4 Shared.com விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நீலக்கலரில் உள்ள Download Now என்பதை கிளிக் செய்யவும். கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள்.
உங்களுக்கு அடுத்த விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நடுவில் உள்ள எண் 20 வதிலிருந்து குறைய ஆரம்பிக்கும். காத்திருங்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போது வரும் விண்டோவில் Download file now என்பதனை கிளிக் செய்யுங்கள்.
கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போது உங்களுக்கு வரும் விண்டோவில் Save என்பதனை கிளிக் செய்து எங்கு வேண்டுமோ அங்கு சேமியுங்கள்.
நீங்கள் சேமித்த இடத்தில சென்று பார்த்தால் நீங்கள் டவுண்லோடு செய்த சாப்ட்வேர் அங்கு இருக்கும். அங்கிருந்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
பதிவுகளை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பிரயோசனமான பதிவு நன்றி சேர்
ReplyDeleteபுதியவர்களுக்காக தெளிவாக பதிவிட்டுள்ளீர்கள் அருமை
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி
புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
ReplyDeleteSir
ReplyDeletei read regularly your article. you are a one of most important teacher on me. thanking you
நல்ல பகிர்வு!
ReplyDeleteThanks brother.
ReplyDelete:)))))))))))))))நானும் புச்சு த்தா மாப்ஸ் !!
ReplyDelete:))))))))
நல்ல பகிர்வு!
ReplyDeleteதெரியாதோர்க்கு உபயோகமான பதிவு.
ReplyDelete--செங்கோவி
சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை
பிரஷா கூறியது...
ReplyDeleteபிரயோசனமான பதிவு நன்றி சார்//
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி சகோதரி....
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் கூறியது...
ReplyDeleteபுதியவர்களுக்காக தெளிவாக பதிவிட்டுள்ளீர்கள் அருமை
தொடரட்டும் உங்கள் பணி
ஃ
நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
வெறும்பய கூறியது...
ReplyDeleteபுதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
ஃ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
babu கூறியது...
ReplyDeleteSir
i read regularly your article. you are a one of most important teacher on me. thanking you
ஃ
நன்றி பாபு அவர்களே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra கூறியது...
ReplyDeleteநல்ல பகிர்வுஃஃ
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்.
வேலன்.
jayaramprakash கூறியது...
ReplyDeleteThanks brother.ஃஃ
நன்றி சகோதரரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
ReplyDelete:)))))))))))))))நானும் புச்சு த்தா மாப்ஸ் !!
:))))))))ஃஃ
நான் நம்பிட்டேன்....
நன்றி மாம்ஸ்....
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் கூறியது...
ReplyDeleteநல்ல பகிர்வு!ஃ
நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.
செங்கோவி கூறியது...
ReplyDeleteதெரியாதோர்க்கு உபயோகமான பதிவு.
--செங்கோவி
சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை
ஃஃ
நன்றி செங்கோவி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஹாய் நண்பா,
ReplyDeleteநன்றாக இருக்கிறது. தெரியதவர்களுக்கு உபயோகமாக இருக்கும். ஒரு சந்தேகம் இப்போது எல்லாருக்கும் இதெல்லாம்
தெரிந்திருக்கும் அல்லாவா?? படிக்கும் போதே தெரிந்திருக்குமே? சரி ஆனாலும் பகிர்தலுக்கு நன்றி.
சார்,
ReplyDeleteவிண்டோவ்ஸ் 7 ல், adobi cs2 ல் எப்படி மேக்ச்ச்சி டூலை இணைப்பது
superrrrrrrrrrrrrr
ReplyDeleteவாழ்க பல்லாண்டு அனைவருக்கும் பயனுல்ல தகவல் தரும் நீங்கள் எனக்கும் ஒரு தகவல் தரவேண்டும் நான் விண்டோஸ் 7 பயன் படுத்துகிரேன்
ReplyDeleteஅதர்க்கான சாப்டுவேரை எப்படி டவுண்லோடு செய்வது
வாழ்க பல்லாண்டு அனைவருக்கும் பயனுல்ல தகவல் தரும் நீங்கள் எனக்கும் ஒரு தகவல் தரவேண்டும் நான் விண்டோஸ் 7 பயன் படுத்துகிரேன்
ReplyDeleteஅதர்க்கான சாப்டுவேரை எப்படி டவுண்லோடு செய்வது