ஸ்பைரல் பைண்டிங் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். புகைப்படங்களில் நாம் ஸ்பைரல் பைண்டிங் எபெக்ட் கொண்டுவரலாம். அதை எவ்வாறு கொண்டுவருவது என்று பார்க்கலாம்.36 கே.பி.அளவில் சின்ன அக்ஷன் டூலான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.வழக்கப்படி இதனை போட்டோஷாப் ஆக்ஷன் டூலில் இணைத்துக்கொள்ளவும். கீழே உள்ள திருவள்ளுவர் படத்தை பாரு்ங்கள்.
.போட்டோஷாப்பில் ஆக்ஷன் டூலினை தேர்வு செய்யும் முன் இதில் நெடுக்கு வாட்டம். மற்றும் குறுக்கு வாட்டம் என இரண்டு தேர்வு கள் உள்ளது.புகைப்படத்திற்கு ஏற்ப வாட்டத்தை தேர்வு செய்யுங்கள்பின்னர் தேவையான படத்தை தேர்வு செய்யவும்.Width எந்த Pixel அளவில் உள்ளதோ அதற்கேற்ப அளவினை ஆக்ஷன் டூலில் தேர்வு செய்யவும்.நெடுக்கு வாட்டத்தில் நான் தேர்வு செய்துள்ள திருவள்ளுவர் படம் கீழே-
சில நிமிடங்கள் காத்திருங்கள். உங்களுக்கு அழகான ஸ்பைரல் பைண்டிங் எபெக்ட்டுடன் படம் வந்துள்ளதை காணலாம்.கீழே உள்ள படத்தினை பாரு்ங்கள்.
குறுக்கு வாட்டத்தில் திருவள்ளுவர் சிலை படம் கீழே-
எபெக்ட் கொடுத்தபின்னர் வந்த படம் கீழே-
இதைப்போலவே விவேகானந்தர் பாறையில் உள்ள மண்டபம் படம்-ஆக்ஷன் டூல் மூலம் எபெக்ட் கொடுத்தபின்னர் வந்துள்ள படம் கீழே-
ஆல்பம் தயாரிப்பவர்கள் இந்த டூல் முலம் அழகான புகைப்படத்தை முகப்பு பக்கத்தில் வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
வழக்கம்போலவே பயனுள்ள போட்டோஷாப் பாடம் அருமை சார்,
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி
பகிர்வுக்கு நன்றி
sir this blogspot also more helpful to learn photoshop http://tamilpctraining.blogspot.com/
ReplyDeleteGood one. Thank you.
ReplyDeleteஆல்பம் தயாரிப்பவர்களுக்கு பயனுள்ள பதிவு! அசத்துங்க வேலன் சார்..!
ReplyDeleteஹாய்,
ReplyDeleteநல்லாயிருக்கே... சரி இதுல வந்து எல்லா போட்டோக்களையும்சேர்த்து பண்ண முடியுமா? இல்லை ஒரு ஒரு போட்டோவையும் இப்படி பண்ணலாமா?
ஆனாலும் நல்லாயிருக்கு. ட்ரை பண்ணறேன்.
ஸ்டுடியோ வைத்திருப்போர்க்கு மட்டுமல்ல! என் போன்றோர்க்கும் பயனுள்ள பதிவு
ReplyDeletevery excellent,continue your servics
ReplyDeleteமிக்க நன்றி சார்
ReplyDeleteமாணவன் கூறியது...
ReplyDeleteவழக்கம்போலவே பயனுள்ள போட்டோஷாப் பாடம் அருமை சார்,
தொடரட்டும் உங்கள் பணி
பகிர்வுக்கு நன்றி
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்.
வேலன்.
sudheep கூறியது...
ReplyDeletesir this blogspot also more helpful to learn photoshop http://tamilpctraining.blogspot.com///
பாராட்டுதலிலே உங்கள் உயர்ந்த உள்ளம தெரிகின்றது கான் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra கூறியது...
ReplyDeleteGood one. Thank you.ஃஃ//
நன்றி சகோதரி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.
தங்கம்பழனி கூறியது...
ReplyDeleteஆல்பம் தயாரிப்பவர்களுக்கு பயனுள்ள பதிவு! அசத்துங்க வேலன் சார்..!
ஃஃ
நன்றி பழனி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சுமதி கூறியது...
ReplyDeleteஹாய்,
நல்லாயிருக்கே... சரி இதுல வந்து எல்லா போட்டோக்களையும்சேர்த்து பண்ண முடியுமா? இல்லை ஒரு ஒரு போட்டோவையும் இப்படி பண்ணலாமா?
ஆனாலும் நல்லாயிருக்கு. ட்ரை பண்ணறேன்.
ஃஃ
வாங்க சகோதரி..எங்க காணாமல்போயிட்டீங்க..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.நந்தகுமார் கூறியது...
ReplyDeleteஸ்டுடியோ வைத்திருப்போர்க்கு மட்டுமல்ல! என் போன்றோர்க்கும் பயனுள்ள பதிவு
ஃஃ
நன்றி நந்தகுமார்...
வாழ்கவளமுடன்.
வேலன்.
kjuiu கூறியது...
ReplyDeletevery excellent,continue your servics
ஃஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
ஆ.ஞானசேகரன் கூறியது...
ReplyDeleteமிக்க நன்றி சார்ஃஃ
நன்றி ஞர்னசேகரன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.