Monday, August 8, 2011

வேலன்-டெம்ப்ரவரி பைல்கள் தானே டெலிட் ஆக

நாமாக உருவாக்குவது ஒன்று ...தானாக உருவாகுவது ஒன்று...இவைகள் சேர்ந்தால் ஹார்ட்டிஸ்கின் இடங்கள் காலி...புரியவில்லையா...டெம்ப்ரவரி பைல்களைதான்சொல்கின்றேன். நமது கம்யூட்டரில் அடிக்கடி சேரும் டெம்ப்ரவரி பைல்களை உடனுக்குடன் நீக்கிவிட்டால் நமது கம்யூட்டர் வேகமாக செயல்படும். அதற்கும் ஒரு சின்ன சாப்ட்வேர் வந்துள்ளது.2 எம்.பிக்குள் உள்ள இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் உங்கள் டெம்ப்ரவரி பைல்களை ஒரு மணிநேரம் முதல் ஒருவாரம் வரை நேரத்தை செட் செய்துவிட்டால் நமது கம்யூட்டரில் சேரும் டெம்ப்ரவரி பைல்கள்- ரீ சைக்கிள்பின்னில் உள்ளபைல்கள் என அனைத்தையும் அதுவே டெலிட் செய்துவிடும். உங்கள் தேவைக்கு ஏற்ப செட் செய்துவிட்டால் போதும்.
என்ன ரெடியா? பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

12 comments:

  1. நேரம் மிச்சம் கனிணி செயல்படும் வேகம் அதிகரிக்கும் நல்ல பயனுள்ள பகிர்வு.... நன்றி சகோதரரே ( தாங்கள் ஒரு பதிவில் சொன்னது போல் போட்டோவை டிசைன் செய்து எனது வலைப்பூவில் slide show - வில் இட்டுள்ளேன்... http://maayaulagam-4u.blogspot.com நன்றி)

    ReplyDelete
  2. நல்ல முயற்சி..
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  3. மிக அவசியமான பதிவு.
    நன்றி வேலன் சார்.

    ReplyDelete
  4. மாய உலகம் said...
    நேரம் மிச்சம் கனிணி செயல்படும் வேகம் அதிகரிக்கும் நல்ல பயனுள்ள பகிர்வு.... நன்றி சகோதரரே ( தாங்கள் ஒரு பதிவில் சொன்னது போல் போட்டோவை டிசைன் செய்து எனது வலைப்பூவில் slide show - வில் இட்டுள்ளேன்... http://maayaulagam-4u.blogspot.com நன்றி)
    ஃஃ

    தங்கள் வலைதளம் பார்த்தேன் அருமையாக செய்துள்ளர்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. rajvel said...
    thank you sir

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. Chitra said...
    Thank you.
    ஃஃ

    நன்றி சகோதரி..
    வாழக் வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  7. Priya said...
    நல்ல முயற்சி..
    நன்றி,
    பிரியா
    http://www.tamilcomedyworld.com
    ஃஃ

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. 'பரிவை' சே.குமார் said...
    மிக அவசியமான பதிவு.
    நன்றி வேலன் சார்.
    ஃஃ

    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. நண்பரே தங்களின் பயனுள்ள பல பதிவுகளை கண்டேன். மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும். டெம்ப்ரவரி பைல்கள் தானே டெலிட் ஆக" தரவிறக்கம் செய்தால் .rar பைலாக கிடைக்கின்றது. அதனை எனது கணனியில் ஓபன் செய்ய முடியவில்லையே என்ன செய்ய வேண்டும். அதனை இன்ஸ்டால் செய்வதற்கு.? தெரிவித்தால் நலமாயிருக்கும். நன்றி,
    கே em தர்மலிங்கம்.

    ReplyDelete
  10. andkm said...
    நண்பரே தங்களின் பயனுள்ள பல பதிவுகளை கண்டேன். மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும். டெம்ப்ரவரி பைல்கள் தானே டெலிட் ஆக" தரவிறக்கம் செய்தால் .rar பைலாக கிடைக்கின்றது. அதனை எனது கணனியில் ஓபன் செய்ய முடியவில்லையே என்ன செய்ய வேண்டும். அதனை இன்ஸ்டால் செய்வதற்கு.? தெரிவித்தால் நலமாயிருக்கும். நன்றி,
    கே em தர்மலிங்கம்.ஃஃ
    தங்கள் வருகைக்கு நன்றி ...தாங்கள் இந்த முகவரி தளம் சென்று பாருங்கள்.
    http://velang.blogspot.com/2009/06/how-to-use-winrar.html

    உங்கள் கேள்விக்கு விடைகிடைக்கும்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. சார் , தங்களின் தகவல்கள் , மென் பொருள் , விளையாட்டு க்கள் என்றுமே நம்பகத்தன்மை வாய்தவை. நன்றி
    இதே போலே தமிழிலும் பேசும் மென் பொருள் , உள்ளது , ஆனால் எதோ memo என்பது போலே ஆரம்பிக்கும் அதை பற்றி
    விவரம் தெரிய படுத்தவும் .மீண்டும் எனது நன்றிகள்

    ReplyDelete