Thursday, August 11, 2011

வேலன்-PSD பைல்களை சுலபமாக பார்வையிட

போட்டோஷாப்பில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பைல்கள் PSD வகையை சார்ந்தவையே...அவைகளை பார்க்க போட்டோஷாப் சாப்ட்வேர் நமக்கு தேவை. ஆனால் PSD VIEWER என்கின்ற இந்த் சாப்ட்வேரில் நாம் அனைத்துவிதமான PSD பைல்களை போ்டோஷாப் உதவியில்லாமல் எளிதாக பார்வையிடலாம். 9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  https://psdviewer.org/download.aspxசெய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு தேவையான புகைப்படத்தினை திறந்துகொள்ளவும். மேலும் இதில் உள்ள ரோடேஷன் மூலம் புகைப்படத்தினை எளிதில் சுழற்றலாம்.புகைப்படத்தின் அளிவினை வேண்டிய அளவிற்கு மாற்றி எளிதில் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.நீங்களும்இந்த சின்ன சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete