Tuesday, October 4, 2011

வேலன்:-ஒருகோடி பரிசு வெல்ல(குரோர்பதி)

அமிதாப்பச்சன் என்றாலே நமக்கு குரோர்பதிதான் நினைவுக்கு வரும். சில வருடங்களுக்கு முன் டிவியில் வந்த பிரபலமான ப்ரோகிராம் அது.அதைப்போலவே உள்ள விளையாட்டு இது.700 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம்செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் ஒரு கேள்வி கேட்கப்பட்டு உங்களுக்கு நான்கு விதவிடைகள் இருக்கும் சரியான விடையை நாம் தேர்வு செய்யவேண்டும்.விடை உங்களுக்கு தெரியவில்லையென்றால் மூன:று வாய்ப்புக்கள் உங்களுக்கு வழங்கப்படும்.50-50 (நான்கு விடைகளில் இரண்டு மறைந்து-இரண்டு விடைகள் உங்களுக்கு ஸ்கிரீனில் டிஸ்பிளே ஆகும். சரியான விடையை அதிலிருந்து தேர்வு செய்யவேண்டும்.) அடுதது போன் மூலம் யாராவது ஒருவரிடமிருந்து தகவல் கேட்டுபெறலாம். மூன்றாவதாக மக்கள் கருத்தினை கேட்டு அவர்களில் எது அதிகமான வாக்குகள் உள்ளதோ அதனை தேர்வு செய்யலாம்.
 ஆயிரம் ரூபாயில் இருந்து மதிப்பு ஆரம்பித்து ஒருகோடி வரை உயர்ந்துகொண்டே செலலும்.
பொதுஅறிவு வளர்வதுடன் நீங்கள் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கின்றீர்கள் என பார்ககலாம். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

19 comments:

  1. வெளையாடி பார்த்துட வேண்டியதுதான்..!!

    ReplyDelete
  2. உங்கள் தளத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு வேலன் சார்.. !! நேரமின்மையால் வர முடியவில்லை..!! உங்களின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக இருக்கும்.. !! வாழ்த்துக்கள் சார்!!

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. நேரமிருக்கும்போது எனது இந்தப் பதிவையும் பார்த்து முடிந்தால் உங்கள் கருத்தைக் கூறுங்கள்.. இப்போது எனது தளத்தை சற்றே மேம்படுத்தியுள்ளேன்.. பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும், ஆலோசனையையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்றைய பதிவு:

    வெற்றிக்கு உதவும் ஆழ்மனம் - Sub Conscious Mind !

    ReplyDelete
  5. இநத விளையாட்டு சூப்பர்

    ReplyDelete
  6. Rombavum nalla thagavalkala tharreenka. Keep it up velan. I am one of your FAN?

    ReplyDelete
  7. மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நண்பர் வேலன் அவர்களே!!! பொது அறிவுடன் கூடிய ஒரு ஆன்லைன் விளையாட்டினை அறிமுகம் செய்தமைக்கு. அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு அறிவுப் பூர்வமான விளையாட்டு.
    அன்புடன் கே எம் தர்மா..
    http://keyemdharmalingam.blogspot.com/

    ReplyDelete
  8. நண்பரே வேலன் அவர்களே!!!
    இந்த ஆன்லைன் விளையாட்டினை வலைபூக்களில் நிறுவ முடியுமா? என்ன செய்ய வேண்டும் அதற்கு. html code கொடுத்துள்ளார்களே!!

    ReplyDelete
  9. நல்ல விளையாட்டுத்தான் மாப்ஸ். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. தங்கம்பழனி said...
    வெளையாடி பார்த்துட வேண்டியதுதான்..!!//

    தங்கம்பழனி said...
    உங்கள் தளத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு வேலன் சார்.. !! நேரமின்மையால் வர முடியவில்லை..!! உங்களின் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக இருக்கும்.. !! வாழ்த்துக்கள் சார்!!//

    தங்கம்பழனி said...
    நேரமிருக்கும்போது எனது இந்தப் பதிவையும் பார்த்து முடிந்தால் உங்கள் கருத்தைக் கூறுங்கள்.. இப்போது எனது தளத்தை சற்றே மேம்படுத்தியுள்ளேன்.. பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும், ஆலோசனையையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்றைய பதிவு:

    வெற்றிக்கு உதவும் ஆழ்மனம் - Sub Conscious Mind !//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கம்பழனி சார்..வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. வைரை சதிஷ் said...
    இநத விளையாட்டு சூப்பர்ஃஃ

    நன்றி வைரை சதிஷ் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. சே.குமார் said...
    Nice one.ஃஃ

    நன்றி குமார் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  13. Online Works For All said...
    பயனுள்ள அருமையான தகவல்

    Without Investment Data Entry Jobs !

    http://bestaffiliatejobs.blogspot.com

    நன்றி நண்பரே..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  14. Raju said...
    Rombavum nalla thagavalkala tharreenka. Keep it up velan. I am one of your FAN?ஃஃ

    நன்றி ராஜீ சார்..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  15. andkm said...
    மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் நண்பர் வேலன் அவர்களே!!! பொது அறிவுடன் கூடிய ஒரு ஆன்லைன் விளையாட்டினை அறிமுகம் செய்தமைக்கு. அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு அறிவுப் பூர்வமான விளையாட்டு.
    அன்புடன் கே எம் தர்மா..
    http://keyemdharmalingam.blogspot.com/

    andkm said...
    நண்பரே வேலன் அவர்களே!!!
    இந்த ஆன்லைன் விளையாட்டினை வலைபூக்களில் நிறுவ முடியுமா? என்ன செய்ய வேண்டும் அதற்கு. html code கொடுத்துள்ளார்களே!!ஃஃ

    நன்றி தர்மா சார்...இந்த விளையாட்டினை ஆன்லைனில் இல்லாமலும் விளையாடலாம்;.எச்டிஎம்எல்கோடிங் இருக்கா என்று பார்க்கின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  16. கக்கு - மாணிக்கம் said...
    நல்ல விளையாட்டுத்தான் மாப்ஸ். பகிர்வுக்கு நன்றி.

    நன்றி மாம்ஸ்'...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. thank for good knowledge of games

    ReplyDelete
  18. nathan said...
    thank for good knowledge of gameஃஃ

    நன்றி நாதன்சார்...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete