Sunday, April 8, 2012

வேலன்:-புகைப்படங்களில் சிலைட்ஷோ உருவாக்க

நமது புகைப்படங்களில் விதவிதமான வீடியோ எபெக்ட் கொண்டுவர பலவிதமான சாப்ட்வேர்கள் உள்ளன. ஆனால் சிறிய அளவில் நிறைந்த பலன்கள் கொடுக்கக்கூடியதாக இந்த சாப்ட்வேர் உள்ளது. உங்கள் குழந்தைகள் கூட இந்த சாப்ட்வேர் மூலம் சிலைட் ஷோ உருவாக்க்லாம். 2 எம.பி. கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்ய  இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் வலதுகை கீழ்புறம் + குறியீட்டுடன் புகைப்படம் இருக்கும். அதனை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.அதன் கீழேயே இசைகுறியீட்டுடன் உள்ளதை தேர்வு  செய்து உங்கள் புகைப்படத்திற்கு என்ன பாடல்வேண்டுமோ அதனை தேர்வு செய்யுங்கள்.
Moleskinsoft SlideShow Maker screenshot 1 - This is the main window of Moleskinsoft SlideShow Maker, where you will be able to add the images of interest.
ஒவ்வொரு புகைப்படத்திற்கும் புகைப்படம் தோன்றும் நேரத்தை நாமே நிர்ணயிக்கலாம்.
இதில் உள்ள Visual effects கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் மொத்தம் ஆறுடேப்புகள் உள்ளன.புகைப்படத்திற்கு பெயர் கொண்டுவருவதில் இருந்து  தேவையான எபெக்ட்களை நாம் எடுத்துவரலாம்.Framing வேண்டிய அளவில் கொண்டுவரலாம்..
Moleskinsoft SlideShow Maker screenshot 2 - Moleskinsoft SlideShow Maker will also enable you to personalize your slideshows with a few visual effects.
Text கொண்டுவர:-
Brightness கொண்டுவர:-
Moleskinsoft SlideShow Maker screenshot 5
Colour Effects :-கொண்டுவர
Moleskinsoft SlideShow Maker screenshot 6
ஒவ்வொரு ப்ரேமும் தோன்றும் நேரம் கொண்டுவர:-
Moleskinsoft SlideShow Maker screenshot 7
நாம் அனைத்து பணிகளும் செய்துமுடி த்தவுடன் இதிலிருந்து நேரடியாக சிடியாக மாற்றும் வசதியும் இதில் உள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

8 comments:

  1. சிறு பிள்ளைகள் கூட பயன்படுத்துகின்ற அளவில் எளிமையான சாஃப்ட்வேரா இது? அவசியம் பயன்படுத்திப் பார்க்கிறேன். நன்றி!

    ReplyDelete
  2. nice software thanks

    ReplyDelete
  3. இன்று இதற்கான சாஃப்ட்வேர் இருக்கின்றதா? என்று பார்க்க இருந்தேன். தேடாமலே கொடுத்துதவிய தங்களுக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
  4. கணேஷ் said...
    சிறு பிள்ளைகள் கூட பயன்படுத்துகின்ற அளவில் எளிமையான சாஃப்ட்வேரா இது? அவசியம் பயன்படுத்திப் பார்க்கிறேன். நன்றி!

    நன்றி கணேஷ் சார்..
    தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
    வாழ்க வளமுடன
    வேலன்.

    ReplyDelete
  5. wesmob said...
    nice software thanks


    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. atchaya said...
    இன்று இதற்கான சாஃப்ட்வேர் இருக்கின்றதா? என்று பார்க்க இருந்தேன். தேடாமலே கொடுத்துதவிய தங்களுக்கு மிகவும் நன்றி!ஃஃ

    நன்றி அட்சயா சார்...தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. enge antha software ? i am not get it its coming invalid.....

    ReplyDelete
  8. அண்ணா அங்கு அந்த மென்பொருள் இல்லை , நீங்கள் கொடுக்கும் சிறந்த மென்பொருள் The file link that you requested is not valid. என்று வருகிறது.... அதே போல் cd tray கூட இல்லை ,pls help me......

    ReplyDelete