Tuesday, July 24, 2012

வேலன்:-ஆங்கிலம்-உருது அகராதி.

நமது பதிவிற்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம். அவர்கள் பயன்படுத்த ஆங்கில வார்த்தைக்கு ஏற்ப உருது வார்த்தைகளை கண்டுபிடிக்க இந்த அகராதி உதவுகின்றது. 50 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஆங்கில எழுத்துக்கள் 26 ம் கொடுத்துள்ளார்கள்.வார்தைகளை தேர்வு செய்தும் உருது வார்ததையை கண்டுபிடிக்கலாம். அல்லது இதில் உள்ள சர்ச் பாக்ஸில் ஆங்கில வார்த்தையை தட்டச்சு செய்து அதற்கான உருது வார்ததையை கண்டுபிடிக்கலாம்.
நான் Home என்கின்ற வார்த்தையை தட்டச்சு செய்துள்ளேன்அதற்கான உருது வார்த்தை வந்துள்ளது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

5 comments:

  1. பயனுள்ள பகிர்வு!

    ReplyDelete
  2. அன்பு நணபரே தங்களது படைப்புகளை வெகு காலமாக தொடர்ந்து படித்து பயனும் பெற்று வருகிறேன.
    நல்ல பதிவுகளைத் தர வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவது நன்கு தெரிகிறது.
    வாழ்க வளமுடன்.
    snr.DEVADASS

    ReplyDelete
  3. வரலாற்று சுவடுகள் said...
    பயனுள்ள பகிர்வு!ஃஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  4. Mani Bharathi said...
    உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com

    இப்படிக்கு
    Azhahi.Comஃ

    பதிவிடுகின்றேன் நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. devadass snr said...
    அன்பு நணபரே தங்களது படைப்புகளை வெகு காலமாக தொடர்ந்து படித்து பயனும் பெற்று வருகிறேன.
    நல்ல பதிவுகளைத் தர வேண்டும் என்பதற்காக மெனக்கெடுவது நன்கு தெரிகிறது.
    வாழ்க வளமுடன்.
    snr.DEVADASSஃஃ

    நன்றி தேவதாஸ் சார்..தங்கள்போன்றவர்களின் அன்பும் ஆதரவும்தான் என்னை சோர்வடையாமல் மேலும் மேலும் எழுத தூண்டுகின்றது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete