Wednesday, June 5, 2019

வேலன்:-வீடியோவிலிருந்து ஆடியோ பைல்களை விரைந்து பிரித்து எடுக்க -Music Extractor

வீடியோ பைல்களில் உள்ள ஆடியோவை மட்டும் பிரித்து எம்பி3,ஓஓஜி,ஏஏசி பைல்களாக மாற்ற இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் https://www.abelssoft.de/en/windows/Multimedia/MusicExtractor  செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் உள் ளசெட்டிங்ஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் எம்பி3.ஒஜீஜி.மற்றும் ஏஏசி பார்மெட்டில் எதுவேண்டுமோ அதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்திடவும்.
ஹார்ட்டிஸ்கில் சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்திடவும்.பிறகு எந்த வீடியோவின் ஆ:டியோ தேவைப்படுகின்றதோ அந்த வீடியோவினை தேர்வு செய்திடவும்.
உங்கள் வீடியோவிற்கான டிஸ்பிளே உங்களுக்கு தெரியவரும் பின்னர் இதில் உள்ள எக்ஸ்ட்ராக் கிள்க செய்திடவும். சிலநிமிடங்கள் காத்திருக்கவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோவானது எம்பி3 ஆக மாறி இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.


No comments:

Post a Comment