விதவிதமான ஆங்கில எழுத்துருக்கள் இருபதுக்கும் மேற்பட்டவைகளை நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன்களில் பயன்படுத்தலாம். 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட நீங்கள் இங்கு கிளிக் செய்திடவும். ரேர் பைலாக உள்ளதை நீங்கள் விரிவாக்கம் செய்திடவும். பின்னர் உங்கள் கணிணியில் அதனை காப்பி செய்து பாண்ட் போல்டரில் பேஸ்ட் செய்திடவும்
நமது தமிழ்கம்யூட்டரின் பெயரை இதில் உள்ள Broken Planet என்கின்ற பாண்ட் கொண்டு தட்டச்சு செய்தபின்வந்த எழுத்துரு கீழே:-
வாழ்கவளமுடன்
வேலன்.
நமது தமிழ்கம்யூட்டரின் பெயரை இதில் உள்ள Broken Planet என்கின்ற பாண்ட் கொண்டு தட்டச்சு செய்தபின்வந்த எழுத்துரு கீழே:-
Tamil Computer
இதுபோல நீங்கள் விரும்பும் பாண்ட்களையும் எழுத்துருக்களையும் பயன்படுத்தலாம்.; பயன்படுத்திப்பாருங்கள்.வாழ்கவளமுடன்
வேலன்.