நமது கணிணியில் உள்ள Software - Hardware
பற்றி அறிந்து கொள்ள
சில Hardware களையும் நிறுவியிருப்போம். ஆனால்
அதன் விவரம் நமக்கு தெரியாது. அதுபோல்
Hardware -ன் விவரங்கள் யாராவது கேட்டால்
திருதிரு வேன முழிப்போம். Hardware Engineer
வருவார் - சில Hardware Service செய்து சில
சமையங்களில் புதிய Hardware நமது கணிணியில்
போட்டுவிட்டு செல்வார். ஆனால் அதனுடைய
விவரம் ஏதும் நமக்கு தெரியாது. இந்த
Software நாம் இன்ஸ்டால் செய்துவிட்டால்
நம்மை யாரும் ஏமாற்றமுடியாது. Service
Engineer இருக்கும்போதே அவர் Install செய்த
Hardware மற்றும் Software விவரங்களை சரி
பார்க்கலாம்.நீங்களும் இந்த சாப்ட்வேரை
முயற்சி செய்து பாருங்கள். 1.60 எம்.பி.
அளவே உள்ளதால் அதிக இடத்தை இது
கணிணியில் பிடித்துக்கொள்ளாது.
முகவரி தளம்:-
http://www.astra32.com/download.htm
வாழ்க வளமுடன்,
வேலன்.
எமது அடுத்த 25வது பதிவு சிறப்பு பதிவு.
வெறும் கணனி மட்டுமே தெரிந்த எனக்கு எவ்வளவோ நல்ல தகவல்கள்ளை கொண்ட வலைகளின் அறிமுகங்களுக்கு நன்றிகள் பல.
ReplyDeleteI have few silly doubts on blogs and software..
Plz give your mail ID to communicate..??