Friday, January 16, 2009

இலவச மென்பொருள்


வேலன்:-தமிழ் கீ-போர்ட் டிரைவர்ஸ்

 மற்றும் தமிழ்பாண்ட்கள்.


தொலைதொடர்பு மற்றும் தகவல்

 தொழில்நுட்ப அமைச்சகம்

இலவச மாக

 Tamil Net '99 True Type Fonts, Keyboard Drivers

வழங்குகிறது. புதியவர்களுக்காக

 இந்த தள முகவரியை

அளித்துள்ளேன். தேவைபடுபவர்கள்

 பதிவிறக்கம்

செய்து கொள்ளவும்.

தள முகவரி:-


வாழ்க வளமுடன்,

வேலன்.



இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
வீட்டை தினம் இரண்டுமுறை பெருக்கவும். Recylepin –ஐ தினம் ஒரு முறை சுத்த படுத்தவும்.

3 comments:

  1. நண்பர் வேலன், அருமையான வலையும் அற்புதமான தகவல்களும். வாழ்த்துக்கள்.

    தங்கள் பணி மிகச்சிறந்தது. நமக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்வதில் எத்தனை இன்பம்..

    நிறைய எழுதுங்கள்.

    மீண்டும் மனபூர்வமான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நண்பர் வேலன், அருமையான வலையும் அற்புதமான தகவல்களும். வாழ்த்துக்கள்.

    தங்கள் பணி மிகச்சிறந்தது. நமக்கு தெரிந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்வதில் எத்தனை இன்பம்..

    நிறைய எழுதுங்கள்.

    மீண்டும் மனபூர்வமான வாழ்த்துக்கள்.//
    தங்களின் மனபூர்வமான வாழ்த்துக்களுக்கு நன்றி வண்ணத்துப்பூச்சியாரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்
    http://www.focuslanka.com

    ReplyDelete