வேலன்:-இரட்டையர்களை கண்டுபிடிக்க.

அடையாளம் காண்பதில் தாய்க்கே சில
சமயம் குழப்பமாகும். அதுபோல் நம்மிடம்
உள்ள ஒரே பைல் நமது கம்யூட்டரில் வெவ்வேறு
ஃபோல்டர்களில் அதே பெயரிலோ அல்லது வேறு
பெயரிலோ இருக்கலாம். அதுபோல் ஒரே மாதிரி
புகைப்படமோ - பைல்களோ - பல பைல்களில்
பல போல்டர்களில் நமது கம்யூட்டரில் அமர்ந்து
இருக்கலாம். ஏற்கனவே உள்ள பைலை நீங்கள்
மீண்டும் இன்டர்நெட்டிலிருந்து மீண்டும் டவுன்
லோடு செய்திருக்கலாம். ஏற்கனவே சிடியில்
உள்ள தகவல்களை மீண்டும் சிடியில் எழதியிருக்
கலாம். இவ்வாறு ஒரே பைல்கள் இரண்டிரண்டாக
இருப்பதால் நமது Harddisk இடமும் வேஸ்ட்,
நமது நேரம், பணம், சக்தி அனைத்தும் வீண்.
இதுபோல் நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர் போல,
திரிசூலம் சிவாஜி போல, ராஜாதி ராஜா ரஜினி போல,
வாலி அஜித் போல என டபுள் ஆக்ட் பைல்களை
அடுக்கி கொண்டே போகலாம். இதில் ஒரே மாதிரியான
பைலை கண்டுபிடித்து ஒன்றை மட்டும் வைத்துக்
கொள்ள இந்த சாப்ட்வேர் உபயோகப்படும்.
(ஓரு உறையில் ஒரு கத்திதான் இருக்கவேண்டும்)
இந்த இலவர சாப்ட்வேரை டவுண்லோடு செய்து
உபயோகித்துப்பாருங்கள்.
முகவரி தளம்:-
உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்.
இப்போது ஒட்டும் பொட மறக்காதீர்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
தலைப்பு பட்டையில் நடுவில் கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்தால் விண் டேஸ் ஃபுல் ஸ்கிரினாககாட்சியளிக்கும். மீண்டும் அதே வாறு செய்தால் பழைய நிலைக்கு மாறும்.
thats good,thanks velan
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி ஜிவா அவர்களே...
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
thanks//
ReplyDeleteநன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
hi velan ji...
ReplyDeletei want photoshop software..!!!