Sunday, January 18, 2009

வேலன்:-vlc இலவச மீடியா பிளேயர்.


வேலன்:- இலவச மென்பொருள் மீடியா பிளேயர்.


சில வீடியோ படங்கள் உங்கள் கம்யூட்டரில் ஓப்பன் ஆக 

மறுக்கும். அந்த மாதிரியான சமயங்களில் நமக்கு 

வெறுப்பே மிஞ்சும். ஆனால் இந்த இலவச மீடியா மென்பொருள்

ஆன வீடியோ லென் மீடியா பிளேயர் ஆனது (VideoLan Client-VLC)

நமக்கு உதவும். இந்த VLC Media Player கொண்டு ஏராளமான

ஆடியோ மற்றும் வீடியோ ஃபார்மட்டுகளில் ஃபைல்களை 

பார்க்க முடியும். இந்த சாப்ட்வேரானது

AVI

OGG

MP2

MP3

MP4

DIVX

VCD

DVD 

என அனைத்து வகை யிலும் செயல்படும் இந்த சாப்ட்வேரானது

Streaming Media செர்வராகவும் பயன்படும்.

இது குறைந்த அளவே இடம் பிடிப்பதால் இது நிறுவதில் சிரமமிராது.

தள முகவரி:- http://www.videolan.org/

புதியவர்களுக்காக இந்த பதிவை பதிவிட்டுள்ளேன்.

தங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
சிடி க்கு வேலை இல்லாத சமயங்களில் அதற்குண்டான கவரில் வைத்துவிடவும். சிடியில் கீரல் விழுந்தால் உபயாகிப்பதில் சிரம ம் உண்டாகும்.





4 comments:

  1. மறு பேச்சில்லாமல் ஒப்புக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. அண்ணன் வடுவூர். குமார் சொல்வதை அப்படியே வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  3. மறு பேச்சில்லாமல் ஒப்புக்கொள்கிறேன்.//

    கருத்துக்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. அண்ணன் வடுவூர். குமார் சொல்வதை அப்படியே வழிமொழிகிறேன்.//

    தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete