வேலன்:- அறிந்து கொள்வோம் எலக்ட்ரானிக்ஸ்
ஓட்டு இயந்திரத்தை.
சமீபத்தில் நடந்த தேர்தலில் பரவலாக பேச்சில் அடிபட்ட
எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் பற்றி இந்த தளம் மூலம்
வழக்கமாக உங்கள் கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.
ஒட்டுப்போடும் இயந்திரம் பற்றி நன்கு அறிந்து
உங்கள் பொன்னான வாக்குகளை மறக்காமல்
எனக்கு ஓட்டுப்போடுங்கள். (அப்போதுதான்
நீங்கள் ஓட்டு இயந்திரத்தை பற்றி நன்கு அறிந்து
கொண்டீர்கள் என எனக்கு தெரியும்).
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ நீங்கள் வீட்டில் கம் யூட்டருடன் பிரிண்டரை உபயாகிப்பவரா? அப்படியானால் வாரம் ஒரு முறையாவது கண்டிப்பாக ஒரு பிரிண்டாவது எடுக்கவும்.அப்பாதுதான் உங்கள் பிரிண்டரின் இங்க்கானது கட்டிவிடாமல் இருக்கும். |
படித்தேன். ஏற்கெனவே சுஜாதா அவர்களின் ஒரு கட்டுரை மூலம் படித்திருந்தேன். இப்பவும் படித்தேன்..
ReplyDeleteகடைசி பக்கத்தை(Page No: 12 ) முக்கியமாக படிக்க வேண்டும்.
புரிய வேண்டியவங்களுக்கு பிரியுமா..?? தெர்ல... ???
படித்தேன். ஏற்கெனவே சுஜாதா அவர்களின் ஒரு கட்டுரை மூலம் படித்திருந்தேன். இப்பவும் படித்தேன்..
ReplyDeleteகடைசி பக்கத்தை(Page No: 12 ) முக்கியமாக படிக்க வேண்டும்.
புரிய வேண்டியவங்களுக்கு பிரியுமா..?? தெர்ல... ???//
தங்கள் வருகைக்கு நன்றி வண்ணத்துபூச்சியாரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.