Tuesday, January 27, 2009

வேலன்:-நில உரிமை நகல் பார்வையிட

வேலன்:-நிலஉரிமை நகல் பார்வையிட



மலைமுழுங்கி மகாதேவன்கள்..



நாம்தூங்கும் போது மட்டும் அல்ல நாம் 

விழித்திருக்கும்போதே நமக்கு பட்டை

நாமம் போட பலர் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய மலைவிழுங்கி மகாதேவன்கள்

அவர்கள். நீங்கள் சொந்த ஊரிலிருந்து

வெளியூர் அல்லது வெளி மாநிலம்-வெளி

நாடு ஆகிய இடங்களில் பணியில் இருக்கலாம்.

உங்களுக்கு சொந்தமான நிலம் - மனைகள்

உங்கள் சொந்த ஊரில் இருக்கலாம். நீங்கள்

வரும் சமயம் தான் அதை நேரில் சென்று

பார்க்கமுடியும். ஆனால் நீங்கள் இருக்கும்

இடத்திலிருந்தே அந்த இடத்திற்கு அந்த நிமிடத்தில்

நீங்கள் தான் அதிகாரபூர்வமான உரிமையாளர்

என இந்த தளம் உங்களுக்கு உதவலாம்.

நீங்கள் செய்யவேண்டியது உங்கள் நிலம் - மனை

அமைந்துள்ள மாவட்டம் - வட்டம் - தாலுக்கா -

கிராமம் - விவரங்களை குறித்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக உங்கள் வசம் உள்ள பத்திரத்தில்

உள்ள பட்டா எண், சர்வே எண், சர்வே உட்புல எண்

அனைத்தையும்  குறித்துக்கொள்ளுங்கள். பிறகு 

கீழ்கண்ட தளத்தை திறந்து கொள்ளுங்கள்.

பின்னர் உங்களிடம் உள்ள தகவல்களை 

அதற்குரிய காலங்களில் பதிவிடுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்டவாறு காலங்கள்

வரஆரம்பிக்கும். உதாரணத்திற்கு கீழே

வழிமுறைகளை பதிவிட்டுள்ளேன்.

பயன்படுத்தி பலனடையுங்கள்.

--------------------------------------------------------------------- 

தமிழ் நாடு அரசின் எந்நேரத்திலும்

 எங்கிருந்தும் இணையவழி

 சேவைகளைப் பெற உங்களை

 அன்புடன் வரவேற்கிறோம்.

 தமிழ் நாட்டிலுள்ள விவசாய

 நிலங்களின் நில உரிமை

 (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும்

 அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம்.







நிலப் பதிவேடு - நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்களை பார்வையிட
மாவட்டம்
வட்டம்
கிராமம்
பட்டா எண்
புல எண்
உட்பிரிவு எண்
   குறிப்பு: நகராட்சி, மாநகராட்சி, மற்றும் கிராம நத்தம் இல்லாத நிலங்களுக்கு மட்டும் இச்சேவை பொருந்தும்.





chpikahsh;fs; ngah;






1KDrhkpkfd;ehfg;gd;

நன்செய்புன்செய்மற்றவை

பரப்புதீர்வைபரப்புதீர்வைபரப்புதீர்வை

புலஎண்உட்புரிவுn`f; - Vh;ரூ.பைஷெக்.ஏர்& - ign`f; - Vh;& - ig
311B----0 - 10.500.19----
314----0 - 15.500.29----

--.000 - 26.00.48--.00

 இணைய தள முகவரி:-



உங்கள் கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய

விஷயம் என்னவென்றால் மாநகரம்,நகரம் 

மற்றும் கிராமநத்தம் இல்லாத இடங்களுக்கு

மட்டும் பொருந்தும்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



வலைப் பூவில் உதிரிப் பூ
நீங்கள் உங்கள் கம் யூட்டரில் வாரம் ஒரு முறை டீபிராக்மென்ட் செய்வது உங்கள் கம் யூட்டருக்கு நல்லது.
வாரம் ஒரு முறை உங்கள் நிலத்தின் உரிமை நகல் பார்ப்பது உங்களுக்கு நல்லது.

  

10 comments:

  1. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. நன்றி வடுவூர் குமமார் அவர்களே

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு...தற்சமயம் என்க்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிரேன்...பயன்பாட்டீற்கு பின் விபரம் தெரிவிக்கிரேன்...நன்றி..

    ReplyDelete
  4. நல்ல பதிவு...தற்சமயம் என்க்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிரேன்...பயன்பாட்டீற்கு பின் விபரம் தெரிவிக்கிரேன்...நன்றி..//
    தங்களை போல் வெளி ஊரில் வசிக்கும் நண்பர்களுக்காக தான் இந்த பதிவு நண்பரே.பயன்படுத்தி்ப்பாருங்கள்.பயன்அடையுங்கள்.மறக்காமல் வாரம் ஓரு முறை உங்கள் உரிமையை சரிபாருங்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. தெய்வமே ......ரொம்ப நன்றி
    இதத்தான் நான் ஒரு மாதமா தேடிட்டு இருக்கேன்.
    நன்றி நன்றி அய்யா ......................................................

    ReplyDelete
  6. ஜுர்கேன் க்ருகேர்..... கூறியது...
    தெய்வமே ......ரொம்ப நன்றி
    இதத்தான் நான் ஒரு மாதமா தேடிட்டு இருக்கேன்.
    நன்றி நன்றி அய்யா ...........................//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நன்றி வடுவூர் குமமார் அவர்களே வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete