Tuesday, August 24, 2010

வேலன்-375 ஆவது பதிவும் -வித்தியாசமான ப்ளேயரும்.

அனைவருக்கும் வணக்கம். இப்பொழுதுதான் 350 ஆவது பதிவை போட்டதுபோல் இருந்தது. அதற்குள் 375-ஆவது பதிவு வந்துவிட்டது.இநத பதிவில் வித்தியாசமான ப்ளேயரை போடலாம் என்று உள்ளேன. 12 எம்.பி. உள்ள   இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

வி.எல்.சி.ப்ளேயரைப்போல அனைத்துவிதமான பைல்களையும் இது ஆதரிக்கின்றது.ஸ்கீரினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.
கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மணிரத்தினம் அவர்களின் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். அந்தமாதிரி படங்களில் தேவையான வெளிச்சத்தை நாம் கூட்டிவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Transparancy அளவினை மாற்றுவது மூலம் படத்தினை வேண்டிய அளவு மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் உள்ள பிற வசதிகள் கீழே-
மற்ற ப்ளேயரில் இல்லாத வசதி இதில் கூடுதலாக உள்ளது.  இதில் Shift + Enter அழுத்துவதன் மூலம் Desktop Mode க்கு மாற்றிக்கொள்ளலாம்.நமது Desktop பின்புறத்தில் படம் ஓடும்.இது தவிர ஒரே ஸ்கிரீல் 4 விண்டோக்களை ஓப்பன் செய்யலாம்.(ஒரு வீடியோபடம் பார்ப்பதே தலைவலி. இதில் 4 விண்டோக்களில் படம் ஓடினால்...? என நீங்கள் கேட்பது புரிகின்றது)கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில பல வீடியோக்களை ஒரே விண்டோவில் கொண்டுவருவது பற்றி பற்றிய வீடியோ டுடோரியலை கீழே காணுங்கள்.
இதன் பயன்பாட்டில் பதிவின் நீளம் கருதி கொஞ்சமாகதான் பதிவிட்டுள்ளேன்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்

34 comments:

  1. நல்ல பயனுள்ள தகவல் .. பகிர்வுக்கு நன்றி

    375 க்குவாழ்த்துக்கள்.. ..

    ReplyDelete
  2. 375 க்கு வாழ்த்துக்கள்.. ..

    ReplyDelete
  3. அருமை சார்,
    அசத்தலான பயனுள்ள பதிவு....

    375 ஆவது பதிவு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ...
    இன்னும் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வேண்டும்...

    சிறப்பான பதிவுகளை நோக்கி எதிர்பார்ப்புகளுடன்....

    உங்கள். மாணவன்

    ReplyDelete
  4. வேலன் சார்,

    வீடியோ பைல்களை கட் செய்வதற்கு ஏதாவது சிறப்பான வீடியோ கட்டர் இலவச மென்பொருள் இருந்தால் பதிவிடவும்...

    நன்றி சார்....

    ReplyDelete
  5. முஹம்மது நியாஜ், கோலாலம்பூர்August 24, 2010 at 9:58 AM

    திரு வேலன் அவர்களுக்கு
    375வது பதிவிற்க்கு எனது 375 வாழ்த்துக்கள்.
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  6. 375 posts ......... 622 follwers......

    wow! Super!

    Congratulations!!!

    ReplyDelete
  7. அருமை..

    வாழ்த்துக்கள் அன்பரே..

    ஆயிரமாயிரம் பதிவுகள் இட்டு தமிழ்நுட்பத்தை வளர்க்க, வளர வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  8. 375 உங்கள் பயணத்தில் சிறு மைல்கல்தான். இன்னும் பல இடுகைகளும், வெற்றிகளும் காத்திருக்கின்றன. இடுகைகள் எங்களுக்காக! வெற்றி உங்களுக்காக! வாழ்த்துக்கள்!

    ஸ்ரீ....

    ReplyDelete
  9. நன்றாக உள்ளது நண்பரே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மிக நல்ல பதிவு. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் இந்த மென்பொருளைத்தான் உபயோகிக்கிறேன்.
    மிகவும் பயனுள்ளது. 375 க்கு வாழ்த்துக்கள்.

    http://eyesnotlies.blogspot.com

    ReplyDelete
  11. பயன் படுத்தி பார்கிறேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  12. முதலில் 375க்கு பூங்கொத்தை பிடியுங்கள்.
    எப்பவும் போல் நல்ல பதிவு.

    ReplyDelete
  13. 375 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.KM Playerரில் இவ்வொளவு விஷயம் இருக்கா?.இது தெரியாமல் பயன்படுத்தி வந்திருக்கிறேன்.அதுதான் உங்களை குருன்னு சொல்கிறோம்.

    ReplyDelete
  14. முஹம்மது நியாஜ், கோலாலம்பூர்August 24, 2010 at 9:16 PM

    திரு வேலன் அவர்களுக்கு
    நேற்று என் நன்பர் ஒருவர் போட்டோ ஷாப் பாடம் கற்ற ஏதாவது வெப் சைட் இருக்கின்றதா? என வினவினார், நான் உங்களது இனையதளத்தை அறிமுகம் செய்து அதில் இருக்கும் 50 பாடங்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கூறினேன், அந்த நண்பர் பிற்கு போன் செய்து இந்த பாடங்கயெல்லாம் வேறு இனையத்தில் இருப்பதை போல இருக்கின்றது கூறினார் நானும் அந்த இனையபக்கத்திற்க்கு சென்று பார்த்தேன் என்ன ஆச்சரியம் உங்களது சில பாடங்களை அவர்கள் எழுதியது போல் பதிவு செய்துள்ளார், அதில் செய்முறைக்காக வைக்கப்பட்டுள்ள் படங்களை கூட மாற்றவில்லை அப்படியே காப்பி அடித்துள்ளார்கள். இனியும் இது போல் அவர்கள் திருடுவதை தடுக்க முயற்சி செய்யுங்கள். பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது இது தானே. திருடர்களே மற்றவர்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் அதை வேலனின் அனுமதியுடன் செய்யுங்கள். அது எல்லோரும நண்மையளிக்கும்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  15. வெறும்பய கூறியது...
    நல்ல பயனுள்ள தகவல் .. பகிர்வுக்கு நன்றி

    375 க்குவாழ்த்துக்கள்..//

    வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. ஜெய்லானி கூறியது...
    375 க்கு வாழ்த்துக்கள்.//

    நன்றி ஜெய்லானி சார்..அடிக்கடி கடைக்கு வந்துவிட்டுபோங்கள் வாழ்த்தியமைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. மாணவன் கூறியது...
    அருமை சார்,
    அசத்தலான பயனுள்ள பதிவு....

    375 ஆவது பதிவு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ...
    இன்னும் மென்மேலும் உங்கள் பணி சிறக்க வேண்டும்...

    சிறப்பான பதிவுகளை நோக்கி எதிர்பார்ப்புகளுடன்....

    உங்கள். மாணவன்//

    நன்றி சிம்பு சார்...வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. மாணவன் கூறியது...
    வேலன் சார்,

    வீடியோ பைல்களை கட் செய்வதற்கு ஏதாவது சிறப்பான வீடியோ கட்டர் இலவச மென்பொருள் இருந்தால் பதிவிடவும்...

    நன்றி சார்...//

    அருமையான கட்டர் இருக்கின்றது.பதிவிடுகின்றேன் நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. முஹம்மது நியாஜ், கோலாலம்பூர் கூறியது...
    திரு வேலன் அவர்களுக்கு
    375வது பதிவிற்க்கு எனது 375 வாழ்த்துக்கள்.
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்//

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. Chitra கூறியது...
    375 posts ......... 622 follwers......

    wow! Super!

    Congratulations!!!//

    எல்லாம் தங்கள் போன்றாரின் ்அன்பும் ஆசிர்வாதம்தான் சகோதரி.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
    அருமை..

    வாழ்த்துக்கள் அன்பரே..

    ஆயிரமாயிரம் பதிவுகள் இட்டு தமிழ்நுட்பத்தை வளர்க்க, வளர வாழ்த்துக்கள்!!//

    நன்றி குணசீலன் சார்...
    தங்கள் வாழ்த்துக்கு நன்றி.
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  22. ஸ்ரீ.... கூறியது...
    375 உங்கள் பயணத்தில் சிறு மைல்கல்தான். இன்னும் பல இடுகைகளும், வெற்றிகளும் காத்திருக்கின்றன. இடுகைகள் எங்களுக்காக! வெற்றி உங்களுக்காக! வாழ்த்துக்கள்!

    ஸ்ரீ...//

    நன்றி ஸ்ரீ சார்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  23. சசிகுமார் கூறியது...
    நன்றாக உள்ளது நண்பரே வாழ்த்துக்கள்//

    நன்றி சசி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  24. Sathishkumar கூறியது...
    மிக நல்ல பதிவு. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் இந்த மென்பொருளைத்தான் உபயோகிக்கிறேன்.
    மிகவும் பயனுள்ளது. 375 க்கு வாழ்த்துக்கள்.

    http://eyesnotlies.blogspot.comஃஃ

    நன்றி சதீஷ்குமார் சார்..
    தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  25. ராஜவம்சம் கூறியது...
    வாழ்த்துக்கள்ஃஃ

    நன்றி நண்பரே்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  26. சௌந்தர் கூறியது...
    பயன் படுத்தி பார்கிறேன் பகிர்வுக்கு நன்றி//

    நன்றி சௌந்தர்...
    தங்கள் வருகைக்கு நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  27. சே.குமார் கூறியது...
    முதலில் 375க்கு பூங்கொத்தை பிடியுங்கள்.
    எப்பவும் போல் நல்ல பதிவு//

    நன்றி குமார் சார்...
    பூங்கொத்துக்கு நன்றி..வாழ்க வளமுட்ன.
    வேலன்.

    ReplyDelete
  28. புலிகுட்டி கூறியது...
    375 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.KM Playerரில் இவ்வொளவு விஷயம் இருக்கா?.இது தெரியாமல் பயன்படுத்தி வந்திருக்கிறேன்.அதுதான் உங்களை குருன்னு சொல்கிறோம்.//

    நன்றி புலிக்குட்டி..விரைவில் உங்கள் பிளாக்கை துவங்குங்கள். வருகைககும் வாழ்த்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  29. முஹம்மது நியாஜ், கோலாலம்பூர் கூறியது...
    திரு வேலன் அவர்களுக்கு
    நேற்று என் நன்பர் ஒருவர் போட்டோ ஷாப் பாடம் கற்ற ஏதாவது வெப் சைட் இருக்கின்றதா? என வினவினார், நான் உங்களது இனையதளத்தை அறிமுகம் செய்து அதில் இருக்கும் 50 பாடங்களையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கூறினேன், அந்த நண்பர் பிற்கு போன் செய்து இந்த பாடங்கயெல்லாம் வேறு இனையத்தில் இருப்பதை போல இருக்கின்றது கூறினார் நானும் அந்த இனையபக்கத்திற்க்கு சென்று பார்த்தேன் என்ன ஆச்சரியம் உங்களது சில பாடங்களை அவர்கள் எழுதியது போல் பதிவு செய்துள்ளார், அதில் செய்முறைக்காக வைக்கப்பட்டுள்ள் படங்களை கூட மாற்றவில்லை அப்படியே காப்பி அடித்துள்ளார்கள். இனியும் இது போல் அவர்கள் திருடுவதை தடுக்க முயற்சி செய்யுங்கள். பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது இது தானே. திருடர்களே மற்றவர்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் அதை வேலனின் அனுமதியுடன் செய்யுங்கள். அது எல்லோரும நண்மையளிக்கும்
    என்றும் அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூ//

    நன்றி முஹம்மது நியாஜ் சார்..எனது பதிவுகள் இதுவரை 15 க்கும்மேற்பட்ட தளங்களில் வெளியிட்டுள்ளார்கள்.இதில் கொடுமை என்னவென்றால் எனது பதிவை எடுத்து போட்டுவிட்டு காப்புரிமை செய்யப்பட்டது என்று போட்டுகொள்கின்றார்கள்.அதனால்தான்போட்டோஷாப் புத்தகத்தில் நிழற்படமாக என்னுடைய படத்தை சேர்த்தேன்.பதிவை யார்வேண்டுமானாலும் போட்டுகொள்ளட்டும். நன்றிக்காவது எனது பெயரை ஒரு வார்த்தையாக சேர்த்துக்கொள்ளட்டும்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  30. 375 க்குவாழ்த்துக்கள்.. .. பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  31. ஆ.ஞானசேகரன் கூறியது...
    375 க்குவாழ்த்துக்கள்.. .. பகிர்வுக்கு மிக்க நன்றிஃஃ

    வாழ்த்துக்கு நன்றி ஞர்னசேகரன் சார்...வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  32. 375 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    KM பிளேயரை டெஸ்ட் பண்ணிப்பார்த்தேன். எனக்குப்பிடிக்கவில்லை. Kantaris இதை விட நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  33. velan sir, arumaiyana pathivu. ingu tamilil elutha enna seiyavendum.375 u 500 aga valthukal.

    ReplyDelete