காலையில் இன்ப அதிர்ச்சி.சுதந்திர இலவச மென்பொருளின் இணைய நண்பர் திரு.பிரபு அவர்கள் அலக்ஸா ரேங்கில் முதலிடம் வந்துள்ளதாக போனில் தகவல் தெரிவித்தார்.தீபாவளி பரிசாக அலக்ஸா ரேங்க்கில் முதல் இடத்தை பதிவுலக நண்பர்கள் எனக்கு அளித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்..என்னை உடன்தொடரும் தோழர்கள் 753 பேருக்கும் நன்றி.....
அலக்ஸாவின் பக்கம்-முதல் இடம் வந்ததும் நண்பர் தனது தளத்தில் அளித்த தகவல்-
இன்று இது என்னால் சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும், சக பதிவுலக நண்பர்கள், திரட்டிகளான (தமிலிஷ் இன்ட்லி,திரட்டி.,யுத்பூல் விகடன்.தமிழ்மணம், , யாழ்தேவி, தட்ஸ் தமிழ்.ஈ.கரை தமிழ்க்களஞ்சியம்..முத்தமிழ் மன்றம்.இ-தமிழ். தமிழ்வெளி)மற்றும் மேலான ஆதரவை தொடர்ந்து வழங்கிய வாசகர்கள் தான்.
அனைவருக்கும் எனது நன்றியையும் உடன் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வேண்டி நிற்கும்,
வாழ்க வளமுடன்.
வேலன்.
வேலன்.
வாழ்த்துக்கள் வேலன் சார்....
ReplyDelete....
வேலன்,
ReplyDeleteஇந்த வெற்றிக்குப் பொருத்தமானவர் நீங்கள். உங்களுக்கு மனமார்ந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள். இன்னும் பல வெற்றிகளைப் நீங்கள் பெறப்போவது நிச்சயம்.
ஸ்ரீ....
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள். வெற்றி நிரந்தரமாக வாழ்த்துக்கள்
ReplyDeleteThats a great news!!!
ReplyDeleteCONGRATULATIONS!!!
i too have learned a lot from your site.
ReplyDeletei am happy for you.
அலக்ஸா ரேங்கில் முதலிடம் வாழ்த்துக்கள் வேலன் சார்,
ReplyDeleteஉங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
வாழ்த்துகள் வேலன்ஜி
ReplyDeleteமுதலிடம்,உங்கள் உழைப்புக்கு கிடைத்த பரிசு. மிக்க மகிழ்ச்சி.மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.அனைவருக்கும்.
ReplyDelete-அன்புடன் மஜீத்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சு பாலான மேட்டர் எதுவும் எழுதாமல் பயனுள்ள தகவல் எழுதி அலெக்ஸ்சா பட்டியிலில் இடம் பிடித்த முதல் பதிவர் நீங்கள் தான். நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் வேலன் சார்...அனைவருக்கும் தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்..!
ReplyDeleteநண்பர் கோவி.கண்ணன் அழகாக சொல்லிவிட்டார்.
ReplyDeleteநீங்கள் பெருமைபட்டுக்கொள்ள நிறைய காரணங்கள் இருக்கிறது மாப்ள.
You deserve it.
நீங்கள் எழுதியவைகளால் எத்தனையோ பேர்கள் பயனடைந்துள்ளனர் அல்லவா?
வாழ்த்துக்கள்
திரைப்படங்கள் பற்றி எதுவும் எழுதாமல் பயனுள்ள தகவல் எழுதி அலெக்ஸ்சா பட்டியிலில் இடம் பிடித்த முதல் பதிவர் நீங்கள் தான். நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதீபாவளி பரிசா!! சூப்பர் டைமிங். ஆஹா. ஓஹோ. ரெகார்ட் பிரேக்.
ReplyDeleteஇந்த வெற்றிக்குப் பொருத்தமானவர் நீங்கள். உங்களுக்கு மனமார்ந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள். இன்னும் பல வெற்றிகளைப் நீங்கள் பெறப்போவது நிச்சயம்.
ReplyDeleteநட்புடன் ,
கோவை சக்தி
வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் ,வாழ்த்துக்கள் வேலன் சார்
ReplyDeleteமென்மேலும் சிறக்கட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்..!
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சியும்.. வாழ்த்துகளும் .. மேலும் மேலும் சாதனை படைக்கவும்/ணும்...
ReplyDelete//எனக்கு தெரிஞ்சு பாலான மேட்டர் எதுவும் எழுதாமல் பயனுள்ள தகவல் எழுதி அலெக்ஸ்சா பட்டியிலில் இடம் பிடித்த முதல் பதிவர் நீங்கள் தான். //
அதே தான்..
.
மிகுந்த மகிழ்ச்சி வேலன் சார்..
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் வேலன்,
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்& வெற்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteமுயற்சி உடையார் உயர்வு பெறுவார் எனும் சான்றோர் வாக்கு உண்மை.இதற்கு நீங்களே சாட்சி.முதலிடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅரவரசன்.
super tamilunukku kidatha vetri.happy diwali.tamilanuku kidatha deeeepavali parisu. keep it up
ReplyDeletevazgha valamudan wish u happy deepavali
தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteபூங்கொத்து!
ReplyDeleteவாழ்த்துக்கள் வேலன் சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள் வேலன் சார்....மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!..
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் :) :) :) :)
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்,
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொது சேவை.
வாழ்த்துகள் வேலன்.
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteCongrates Velan SIr.
ReplyDeleteவாழ்த்துக்கள் வேலன் சார் .தொடர்க உங்கள் அரும்பணி. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete"ஸஸரிரி" கிரி - நன்றி கிரி சார்....
ReplyDeleteஸ்ரீ.. நன்றி ஸ்ரீ சார்...
gulf-tamilan நன்றி நண்பரே...
மதுரை சரவணன் நன்றி சரவணன் சார்
Chitra நன்றி சகோதரி..
Dr.Rudhran நன்றி டாக்டர் சார்.
மாணவன் நன்றி சிம்பு சார்...
நட்புடன் ஜமால் நன்றி ஜமால் ஜி.
மஜீத் நன்றி மஜித் சார்.
josteepan நன்றி ஸ்டீபன்
கோவி.கண்ணன் வாழ்த்துக்கு நன்றி
கண்ணன் சார்..
Praveen-Mani நன்றி மணிசார்
கக்கு - மாணிக்கம் நன்றி மாம்ஸ்..
ஜோதிஜி நன்றி ஜோதிஜி
மென்பொருள் பிரபு நன்றி பிரபு சார்.
sakthi நன்றி சக்தி சார்.
Jaleela Kamal நன்றி சகோதரி.
தங்கம்பழனி நன்றி நண்பரே.
ப.எண்ணங்களும் நன்றி நண்பரே.
நிகழ்காலத்தில்... நன்றி நண்பரே.
Geetha6 நன்றி சகோதரி.
பீர் | Peer நன்றி சார்..
தமிழ் உதயம் நன்றி சார்.
எஸ்.கே நன்றி எஸ்.கே
NAGA நன்றி நண்பரே
dharumaidasan நன்றி சார்..
kural நன்றி சார்..
அன்புடன் அருணா பூங்கொத்துக்கு
நன்றி சகோதரி
சே.குமார் நன்றி குமார்சார்
சூர்யா ௧ண்ணன் நன்றி சார்..
sethupathy நன்றி நண்பரே
ராஜவம்சம் நன்றி நண்பரே
பாலராஜன்கீதா நன்றிசகோதரி
V.Radhakrishnan நன்றி சார்..
Raja நன்றி ராஜாசார்
PalaniWorld - நன்றி நண்பரே...
ReplyDeleteஎனது பதிவிற்கு வந்து வாழ்த்துக்களையும் கருததுக்களையும் -தொலைபேசி மூலம் வாழ்த்துக்களையும் - இ-மெயில் மூலமும் வாழ்த்தையும் தெரிவித்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் எனது மனமார்ந்த ந்ன்றி கள்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
வாழ்த்துக்கள் சார்..
ReplyDeleteநீங்களும் ஒரு வகையில் மைக்ரோசாப்ட் ஓனர் பில் கேட்ஸ் மாதிரிதான்.. ரீடரில் நாலுவரியைக் கொடுத்துவிட்டு மீதியை உங்கள் தளத்தில் வாசிக்கும்படி வாசகரை தூண்டும் தந்திரம் மூலமாக முதலிடம் பிடித்திருக்கிறீர்கள்.
நீங்களும் இன்னும் சில தொழில்நுட்பப் பதிவர்களும் வாசகர் நலனுக்காக எழுதுவதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அலெக்ஸாவில் போட்டியிட்டு முதலிடம் பிடிக்கவே முயற்சிக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்.
எனவே இந்த வெற்றி உங்களுக்குப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. உங்களைவிடச் சிறந்த ஆங்கில வலைப்பதிவுகள் பலவும் இவ்வாறு செய்யாமலே அலெக்ஸாவில் முன்னணி வகிக்கின்றன. அதுதான் உண்மையான வெற்றி.
ஆயிரம்தான் இருந்தாலும் புல்லுக்கு பொசியும் நீராக வாசகர்களுக்கும் உங்கள் பதிவுகளால் பல வேளைகளில் பலன் கிடைப்பதையும் மறுப்பதற்கில்லை.
தீபாவளி வாழ்த்துக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@மென்பொருள் பிரபு,
ReplyDelete//அபராஜிதன். தமிழுக்காக ஒரு தொழில்நுட்பப் பதிவைகூட போடாத உங்களுக்கு வேலனை குறை சொல்ல அருகதை இல்லை. அளந்து பேசவும்.//
உண்மைதான் சார். நான் தொழிநுட்பப் பதிவு போடுவதில்லை. எனக்கு எனது வயதுக்கு அதிகமாகவே தொழில்நுட்பம் தெரியும். ஆனால் பதினைந்து வயதில் உங்களுக்கெல்லாம் தொழிநுட்பப் பாடமெடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவு போதாது, மற்றும் எனக்கு அதற்கான நேரமில்லை. அத்துடன் எனது துறை தொழிநுட்பம் கிடையாது. இயற்பியல். ஒரு பொழுதுபோக்குக்குகாகத்தான் நான் தொழிநுட்பம் பற்றிய விடயங்களை அறிந்து வருகிறேன்.
ஒரு புத்தகம் கூட எழுதி வெளியிடாதவர்களெல்லாம் சுஜாதா, ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்ற பெரிய எழுத்தாளர்களை விமர்சிப்பதும், ஒரு மாபெரும் நிறுவனத்தை ஸ்தாபித்து இயங்குதளங்களை வெளியிட முடியாத பல அமெச்சூர் தொழில்நுட்பவாதிகளும் பில் கேட்ஸின் தந்திரங்களைப் பற்றியும், ஸ்டீவ் ஜாப்ஸின் தோல்விகளைப் பற்றியும் விவாதிப்பதும், சாதாரண குடிமக்களான நாங்கள் இவ்வளவு பெரிய பாரத நாட்டை ஆளும் வல்லமையுள்ள பிரதமர் கோடி கோடியாகச் சுருட்டுகிறார் என அங்கலாய்ப்பதும், மேடை நாடகங்களில்கூட நடித்திராத பலரும் ரஜினியையும் கமலையும் விமர்சிப்பதும் நடக்கலாம் எனில், ஒரு வாசகனான (தமிழுக்காக ஒரு தொழில்நுட்பப் பதிவைக் கூட எழுத முடியாத) நான் வேலன் சாரை ஏன் விமர்சிக்கக் கூடாது?
//இலவசமாக கிடைக்கும் மாட்டின் பல்லைப் பிடித்துப்ப் பார்ப்பவர்களில் ஒருவரா நீங்கள்?//
இலவசமாகக் கிடைக்கும் iOS 3 மாட்டில் இல் Multi tasking இல்லை என பல பிரபல தொழிநுட்பப் பதிவுகள் பல்லைப் பிடித்து கிழிகிழியென கிழித்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
//நீங்கள் எத்தனையோ பதிவுகளை படித்துவிட்டு ஓட்டு போடாமல் போய் இருப்பீர்கள். நாங்கள் உங்களை ஏதாவது குறைகூறினோமா?//
ReplyDeleteபிடிக்காத பதிவுகளுக்கு ஓட்டுப் போட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை சார்.
//உங்களை தமிழன் என்று சொல்லிக்கொள்ள வெட்கமாக இல்லையா? நாங்கள் சொல்வது தமிழ் மொழியில் தொழில்நுட்பங்களை எழுதும் வலைப்பூக்களை மட்டுமே.//
ஓஹோ.. இப்படியான தந்திர புத்தி தமிழனுக்குத்தான் இருக்கும் எனில் நான் தமிழனாக இருப்பதில் மிகவும் வெட்கப்படுகிறேன்.. தமிழன் என்றால் ரீடரில் ரெண்டுவரியைக் கொடுத்துவிட்டு மீதியை தளத்திற்கு வந்து வாசிக்கச் செய்ய வேண்டுமா? அப்படியென்றால் வின்மணி சார் எல்லாம் தமிழன் இல்லையா? வேலன் சாருக்கு போட்ட பின்னூட்டங்கள், ஓட்டுக்களை விட வின்மணி சாருக்கு அதிகமாக போட்டிருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது. (இத்தனைக்கும் வின்மணி சார் எனக்கு தெரிந்தவரோ, தூரத்துச் சொந்தமோ கிடையாது)
//உங்களை படிக்கவிடாமல் இங்கே யாராது தடுக்கிறோமா? உங்கள் ஆள்காட்டிவிரலில் ஒரே ஒரு கிளிக் செய்து படிக்கக்கூட உங்களுக்கு சோம்பேறித்தனமா? //
ஒரு கிளிக்கா? நான் தினமும் வேலன் சார் தளத்தை மட்டுமே வாசிக்கிறேன் என யாராவது சொன்னார்களா? எனது ரீடர் கணக்குகளில் மொத்தம் 194+93 = 387 தளங்களை இணைத்துள்ளேன். தினமும் நூற்றுக்கணக்கான செய்திகளை இரண்டு மணிநேரம் செலவழித்து வாசிக்கிறேன். இவ்வளவிற்கும் நடுவேதான் நான் வேலன் சாரின் பதிவுகளையும் வாசிக்கிறேன். வேலன் சாரின் பக்கம் லோடாகும் நேரத்தில் என்னால் செய்தியொன்றை வாசிக்க முடியும். (என்னுடைய இணைப்பு வேகம் 512 Kbbs)
நான் வேலன் சாரின் பதிவுகளை முழுமையாக ரீடரில் காட்டச்சொல்வது அவருடைய பதிவுகளை ஒன்றுவிடாமல் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில்தான். மற்றும்படி அவர்மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பெதுவும் கிடையாது.
//சுண்டுவிரலைக்கூட அசைக்க விரும்பாதவர்களுக்கு ஞானம் மட்டும் வேண்டுமோ? விந்தையாக இருக்கிறது. சுண்டுவிரலைக்கூட அசைக்காமல் ஞானம் வேண்டும் அளவுக்கு உங்களுக்கு பேராசையா?//
ReplyDeleteஇருக்கட்டுமே.. உலகில் சுண்டுவிரலை அசைக்காமல் ஞானம் வேண்டும் நபர்கள்தான் அதிகமாக இருக்கின்றார்கள். இல்லாவிடின் ரீடர் சேவைகள் பிரபலமாகியிருக்க வாய்ப்பே இல்லையே? அத்துடன் அகராதியைப் புரட்டுவதற்கு கஷ்டப்படும் மக்களுக்காகவே இன்று பல இணைய அகராதிகள் உருவாக்கப்பட்டு பெருவெற்றி பெற்றிருக்கின்றனர். நூலகப் படியேற அவதிப்படும் அன்பர்களுக்காகவே உருவாக்கப்பட்ட மின்நூலகங்களும் வெற்றியடைந்ததற்கு காரணமும் மனித இனத்தின் தன்மையே நோகாமல் நொங்கு தின்பதுதான் என்பது தெரிந்ததனால்தான்.
நானும் ஒரு மனிதன்தானே?
//ஓஹோ.. இப்படியான தந்திர புத்தி தமிழனுக்குத்தான் இருக்கும் எனில் //
ReplyDeleteஎட்டப்பனும் தமிழனே. உங்களுக்கு அரிச்சுவடி படிக்கவேவேண்டிய வயதுபோலும்.
//அப்படியென்றால் வின்மணி சார் எல்லாம் தமிழன் இல்லையா? //
ReplyDeleteவிண்மனி பிழைக்கத்தெரியாதவர்.
//மனித இனத்தின் தன்மையே நோகாமல் நொங்கு தின்பதுதான் என்பது தெரிந்ததனால்தான்.
ReplyDeleteநானும் ஒரு மனிதன்தானே?//
ஒருநாள், இரண்டு நாள் நுங்கு கிடைக்கும். எவ்வளவு நாள் நோகாமல் நுங்கு தின்னப்போகிறீர்கள் என்று பார்க்கிறேன்.
//உலகில் சுண்டுவிரலை அசைக்காமல் ஞானம் வேண்டும் நபர்கள்தான் அதிகமாக இருக்கின்றார்கள்//
ReplyDeleteநல்லவர்களுக்கு மற்றவர்கள் எல்லோரும் நல்லவர்களாகவே தெரிவார்கள். கெட்டவர்களுக்கும் அப்படியே. உங்களுக்கும் அப்படியே தோன்கிறது போலும்.
உழைப்பை நம்பி இருப்பவர்கள்தான் காலம் கடந்து நிற்பார்கள். சுண்டு விரலை அசைக்கவே யோசிப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
//பிடிக்காத பதிவுகளுக்கு ஓட்டுப் போட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை சார்.//
ReplyDeleteபிடிக்காத பதிவுகளை நீங்கள் படிக்கவே வேண்டாம் என்கிறேன் நான்.
உங்கள் இன்ட்லி லாகினை தெரியப்படுத்தவும். நீங்கள் எவ்வளவு ஓட்டு போட்டு இருக்கிறீர்கள் என்று பார்க்கிறேன்.
///நான் வேலன் சாரின் பதிவுகளை முழுமையாக ரீடரில் காட்டச்சொல்வது அவருடைய பதிவுகளை ஒன்றுவிடாமல் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில்தான். //
ReplyDeleteஅவருக்கு நீங்கள் கொடுக்கவேண்டிய குருதட்சணை கிளிக் செய்து அவர் தளத்துக்கு வந்து படிப்பது. அதைகூட செய்யமாட்டேன் என்றால் எப்படி?.
குருதட்சணை இதுவரை யாருக்கும் கொடுத்தது கிடையாது போலும்.
//மற்றும்படி அவர்மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்பெதுவும் கிடையாது.//
ReplyDeleteஅவர் கஷ்டப்பட்டு எழுதுவதை படித்து அவர்மீது வெறுப்பும் கொள்வீர்களோ?
//தமிழன் என்றால் ரீடரில் ரெண்டுவரியைக் கொடுத்துவிட்டு மீதியை தளத்திற்கு வந்து வாசிக்கச் செய்ய வேண்டுமா? //
ReplyDeleteஅந்த கேள்வியை கூகிளிடம் கேளுங்கள். ஷார்ட் ஃபீட் வசதி இருந்தால் பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் அவரவர் இஷ்டம்.
//எனது ரீடர் கணக்குகளில் மொத்தம் 194+93 = 387 தளங்களை இணைத்துள்ளேன். //
ReplyDeleteஅந்த அத்தனை பேரும் ஃபுல் பீட் கொடுக்கிறார்களா? உங்களால் நிரூபிக்க முடியுமா? அங்கெல்லாம் போய் சவுண்டு கொடுக்காமல் இங்கே என்ன சவுண்டு?
//மேடை நாடகங்களில்கூட நடித்திராத பலரும் ரஜினியையும் கமலையும் விமர்சிப்பதும் நடக்கலாம் எனில்,//
ReplyDeleteநீங்கள் சொன்ன ஆட்களெல்லாம் அதை தொழிலாக வைத்துக்கொண்டு யாரிடமோ வருமானம் பெற்றுக்கொண்டுதான் அதை செய்கிறார்கள்.
வேலன் தன் பதிவுகளுக்கு யாரிடமாவது சம்பளம் வாங்குகிறாரா?
அல்லது நீங்கள்தான் ஒரு பைசாவாவது அவருக்கு கொடுத்து இருக்கிறீர்களா?
அவர் தன் கைக்காசு செலவு செய்து பதிவு போட்டால் சில நன்றிகெட்டவர்கள் குறை கூறலாமா?
//நான் வேலன் சாரின் பதிவுகளை முழுமையாக ரீடரில் காட்டச்சொல்வது அவருடைய பதிவுகளை ஒன்றுவிடாமல் வாசிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில்தான். //
ReplyDeleteமாதம் லட்ச ரூபாய் அவருக்கு கொடுங்கள். உங்கள் இஷ்டப்படி முழுமையாக கொடுப்பார்.
//தினமும் நூற்றுக்கணக்கான செய்திகளை இரண்டு மணிநேரம் செலவழித்து வாசிக்கிறேன்//
ReplyDeleteநோகாமல் நுங்கு தின்பவன்தான் நான் என்று சொல்பவர்களுக்கு அந்த இரண்டு மணி நேரத்தையும் சேமிக்க ஏதாவது இளிச்சவாயன் கிடைக்கவில்லையா?
//(தமிழுக்காக ஒரு தொழில்நுட்பப் பதிவைக் கூட எழுத முடியாத) நான் வேலன் சாரை ஏன் விமர்சிக்கக் கூடாது?
ReplyDelete//
எழுதினால்தானே அதன் கஷ்டம் தெரியும். அதுவரை வாயை மூடிக்கொண்டு இருந்தால் உத்தமம்.
//ஆனால் பதினைந்து வயதில் உங்களுக்கெல்லாம் தொழிநுட்பப் பாடமெடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவு போதாது, //
ReplyDeleteஆனால் ஒரு பிரபல பதிவரின் சாதனையை தாறுமாறாக பேசமட்டும் உங்களுக்கு அறிவு இருக்கிறது போலும்.
//நான் வேலன் சாரை ஏன் விமர்சிக்கக் கூடாது?//
ReplyDeleteஉண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய நினைப்பவர்கள் அவ்வாறு செய்தால் ஆச்சரியம் இல்லை.
//இப்படியான தந்திர புத்தி தமிழனுக்குத்தான் இருக்கும் எனில் நான் தமிழனாக இருப்பதில் மிகவும் வெட்கப்படுகிறேன்.. //
ReplyDeleteசரி. உங்களுக்கு தந்திர புத்தி வேண்டாம். அப்படி இருந்தால் அடுத்தவரிடம் ஏமாந்து போகப்போகிறீர்கள்.
//வேலன் சாருக்கு போட்ட பின்னூட்டங்கள், ஓட்டுக்களை விட வின்மணி சாருக்கு அதிகமாக போட்டிருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.//
ReplyDeleteஇங்கு அதைப்பற்றி பேச்சு இல்லை. அவரே செலவு செய்து நடத்தும் பிளாகை குறைகூற உங்களுக்கு இம்மியளவாவது யோக்யதை இருக்கிறதா என்பதுதான் டாபிக்.
//நீங்களும் இன்னும் சில தொழில்நுட்பப் பதிவர்களும் வாசகர் நலனுக்காக எழுதுவதாக எனக்குத் தெரியவில்லை//
ReplyDeleteஅப்படியே இருக்கட்டுமே. நீங்கள் வாசகர் நலனுக்காக எழுதுங்களேன். நேரமில்லை போலும்.
அப்படியென்றால் நீங்களும் எழுத மாட்டீர்கள். எழுதும் மற்றவர்களையும் குறை சொல்வீர்கள். அப்படித்தானே>?
பேஷ் பேஷ். ரொம்ப நல்ல சிந்தனை.
//
ReplyDeleteஇலவசமாகக் கிடைக்கும் iOS 3 மாட்டில்//
என்னது ios3 இலவசமாக கிடைக்கிறதான். நிரூபிக்கவும்.
otherwise you agree that you live in a fools paradise.