Wednesday, November 3, 2010

வேலன்-போட்டோஷாப் -பிரஷ் டூலில் சிலந்திபூச்சிகள்.


போட்டோஷாப்பில் விதவிதமான பிரஷ் டூல்கள் பார்த்தோம். இன்று வித்தியசமாக பல வகை சிலந்திகளின் பிரஷ் டூலை பார்க்கலாம்.  2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
சிலந்திகளை கொண்டு டிசைன் செய்த படங்களும் அது டிசைன் செய்வதற்கு முன் உள்ள சாதாரண படங்களும் கீழே-























இந்த பிரஷ் டூலில் உள்ள அனைத்து சிலந்திகளின் படங்களும் கீழே-
நான் அனைத்தும் கருப்பு நிறத்தையே கொடுத்துள்ளேன். நீங்கள் தேவையான நிறங்களை வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கரு்த்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


11 comments:

  1. CS5 இப்பதான் டவுன்லோட் ஆச்சி

    பின்னர் உபயோகித்து பார்க்கிறேன்

    ReplyDelete
  2. சற்று இடைவெளிக்குப்பிறகு மீண்டும்
    போட்டோஷாப் பாடம் பயனுள்ள டூல் வேலன் சார்,

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்
    நன்றி
    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  3. அருமை அண்ணா ...! என்னோட பையன் பயந்துட்டான் ...! நல்ல தகவல்கள் .... ! உங்களுக்கு என்னோட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  4. ! நல்ல தகவல்கள் .... !

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  5. தீபாவளி நேரத்தில - Halloween மிரட்டல் படங்கள்...... அவ்வ்வ்....

    ReplyDelete
  6. நல்ல தகவல்கள்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  7. ஐயோ மாப்ஸ், அந்த புள்ளைங்களை இந்த மேரிக்கி பூச்சி காட்னா இன்னா ஆவும். பாவம் ,பயந்து பூட்டுதுங்கோ !

    ReplyDelete
  8. sir i need some psds for album design if u can send me some sites that i can download to my mail
    rajahprashanna@gmail.com

    ReplyDelete
  9. sir i need some psds for album design if u can send me some sites that i can download to my mail
    rajahprashanna@gmail.com

    ReplyDelete
  10. மிக்க நன்றி வேலன்..........

    ReplyDelete
  11. நட்புடன் ஜமால் -நன்றி ஜமால் சார்..

    மாணவன்- நன்றி சிம்பு சார்..

    ஈரோடு தங்கதுரை-பார்த்து தங்கதுரை சார். நீங்க் இல்லாத போது பையன் கட்டையை எடுத்துவந்து சிலந்தி பூச்சியை அடிப்பதாக நினைதது மானிட்டரை அடித்துவிட போகின்றான்.தங்கள் வருகைக்கு நன்றி..

    வெறும்பய - நன்றி நண்பரே..

    Chitra - நன்றி சகோதரி..

    சே.குமார் - நன்றி நண்பரே..

    கக்கு - மாணிக்கம் - நன்றி மாம்ஸ்.

    rajah -நான் ஏற்கனவே எனது முந்தைய போட்டோஷாப்பதிவுகளில் போட்டுள்ளேன் நண்பரே..முன்பதிவுகளை பார்க்கவும்.

    மோகன்காந்தி - நன்றி மோகன்காந்தி சார்....

    வருகைதந்து கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி....

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete