போட்டோஷாப்பில் செய்யப்படும் திருத்தங்களை போட்டோஷாப் உதவிஇல்லாமல் செய்ய கூடிய ஒரு சின்ன சாப்ட்வேராக இது உள்ளது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
அதில் உள்ள பைலை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்களுக்கான புகைப்படங்களை தேர்வு செய்யுங்கள்.
புகைப்படம் தேர்வு செய்ததும் நீங்கள் எடிட் கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் கிராப் செய்வது -நிறமாற்றம் செய்வது-அளவினை மாற்றுதல் போன்ற பணிகளை செய்யலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இதில் நமக்கு தேவையான எழுத்துக்களையும் சேர்க்கலாம். இதில் தமிழ்மொழியை சேர்க்கும் வசதியும் உள்ளது. பாண்ட் அளவு - நிறம் -எல்லாவற்றையும் நாம் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் பிறவசதிகள் கீழே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.Get better result by editing your photos with Better JPEG photo editor:
|
வாழ்க வளமுடன்.
வேலன்.
பயனுள்ள பகிர்வு
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteபயனுள்ள பகிர்வு.
ReplyDeleteநல்ல தகவல் நண்பரே !
ReplyDeleteஉண்மைவிரும்பி.
மும்பை.
நல்ல பகிர்வு நண்பா..
ReplyDeleteபயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)
ReplyDeleteபயனுள்ள பகிர்வு தகவலுக்கு நன்றி
ReplyDeletehttp://puthiyaulakam.com
சிநேகிதி said...
ReplyDeleteபயனுள்ள பகிர்வு//
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Farhath said...
ReplyDeleteதகவலுக்கு நன்றி
வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் said...
ReplyDeleteபயனுள்ள பகிர்வு.ஃஃ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
எனது கவிதைகள்... said...
ReplyDeleteநல்ல தகவல் நண்பரே !
உண்மைவிரும்பி.
மும்பை.
ஃ
நன்றி நண்பரே.
வாழ்க வளமுடன்.
வேலன்.
முனைவர்.இரா.குணசீலன் said...
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பா..
ஃ
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் said...
ReplyDeleteபயனுள்ள மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார் :)
ஃ
நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
puthiyaulakam said...
ReplyDeleteபயனுள்ள பகிர்வு தகவலுக்கு நன்றி
http://puthiyaulakam.com
ஃஃ
நன்றி நண்பரே்....
வாழ்க வளமுடன்.
வேலன்.
nandringo :)
ReplyDelete