பின்லேடனை நாம் மறந்தாலும் - நமது சாப்ட்வேர் நண்பர்கள் அவரை மறப்பதாக இல்லை...ரீ சைக்கிள்பின்னுக்கு விதவிதமான பெயர்களை வைத்தவர்கள் இப்போது ரீ-சைக்கிள்பின்னுக்கு பின்லேடன் பெயரையும் -புகைப்படத்தையும் இணைத்துள்ளார்கள். 2 எம்.பி.க்குள் உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள கட்டத்தில் டிக் மார்க்செய்து பின்னர் அப்ளை செய்யுங்கள். இப்போது உங்களுடைய ரீ-சைக்கள்பின்னானது பின்லேடன் படத்துடன் வந்துவிடும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஏதாவது ஒரு பைலை நீங்கள் டெலிட்செய்ததும் உங்களுக்கு பின்லேடன் படத்துடன செய்துவரும்.கீழேஉள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது ரீ-சைக்கிள்பின்னில் நாம் டெலிட் செய்தபைல்இருக்கும். பின்லேடன் முகமும் மாறிஉள்ளதை காணுங்கள்.
இப்போது ரீ-சைக்கிள்பின்னை ஓப்பன் செய்து அதில் உள்ள பைலை டிலிட் செய்யுங்கள்.குண்டு வெடிக்கும் சத்தத்துடன் உங்கள் பைல் டெலிட் ஆவதை காண்பீர்கள்.குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டு பயந்துவிடாதீர்கள். பயன்படுத்திப்பாரு்ஙகள். கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
எப்ப போயி ஜாயின் பண்ணறீங்க மாப்ஸ்?
ReplyDeleteநா வரல.
பின் லேடன் னா கொக்கா
ReplyDeleteநட்புடன்,
கோவை சக்தி
good post sir.
ReplyDeleteunmaivrumbi.
Mumbai.
ம்ம்ம் இப்படியுமா?
ReplyDeleteநல்ல பதிவுசார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
Chitra said...
ReplyDelete:-)))
//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
கக்கு - மாணிக்கம் said...
ReplyDeleteஎப்ப போயி ஜாயின் பண்ணறீங்க மாப்ஸ்?
நா வரல.ஃஃ
ஒன்னும் அவசரமில்லை.உங்கள் பாஸ்போர்ட் ரெடியானதும் போகலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
sakthi said...
ReplyDeleteபின் லேடன் னா கொக்கா
நட்புடன்,
கோவை சக்தி
நன்றி சக்தி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
எனது கவிதைகள்... said...
ReplyDeletegood post sir.
unmaivrumbi.
Mumbai.
தங்கள்வ ருகை்ககும் கருத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteம்ம்ம் இப்படியுமா?
நன்றி ஞர்னசேகரன் சார்..
வாழகவளமுடன்.
வேலன்.
மச்சவல்லவன் said...
ReplyDeleteநல்ல பதிவுசார்.
வாழ்த்துக்கள்.
நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.