கடந்த வாரம் கரூர் நண்பர் திரு.தியாகராஜன் அவர்கள் போன்செய்திருந்தார்..நீங்கள் ஏற்கனவே பாஸ்போர்ட் மற்றும் ஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்கள் போட்டோஷாப் மூலம் உடனே தயார் செய்வதுபற்றி பதிவிட்டுள்ளீர்கள்.எனக்கு 4 பாஸ்போர்ட் மற்றும் 9 ஸடாம்ப்சைஸ் போட்டோக்கள் ஒரே சமயத்தில் தேவை. அதனை எவ்வாறு ஆக்ஷன் டூல் மூலம் கொண்டுவருவது என்று கேட்டார். அவரி்ன விருப்பத்திற்கு இணங்க இங்கு 4 பாஸ்போர்ட் மற்றும் 9 ஸ்டாம்ப்சைஸ் புகைப்படங்கள் கொண்டுவருவது பற்றி பதிவிட்டுள்ளேன். முதலில் 3 கே.பி. அளவுள்ள இந்த ஆக்ஷன் டூலை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.போட்டோஷாப்பினை திறந்துகொண்டு வழக்கப்படி அதனை போட்டோஷாப்பினுள் கொண்டுவந்துவிடுங்கள்.
இப்போது தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்து ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.ஆக்ஷன் டூலினை கிளிக செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும் அதில் புகைப்படத்தில் முகம் நடுவில் வருமாறு தேவையான இடத்திற்கு அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள்.
என்டர் தட்டுங்கள். சில நொடிகளில் உங்களுக்கு புகைப்படம் ரெடி. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதனைப்போலவே குழந்தை ஒன்றின் புகைப்படத்தைதேர்வு செய்துள்ளேன்.
ஆக்ஷன் டூலில் தேர்வு செய்தபின் வந்துள்ள படம் கீழே-
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
நன்றிங்க வேலன் சார்
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்கு நன்றி சார் :)
ReplyDeleteTHANK YOU VERY MUCH SIR
ReplyDeleteநான் புதியதாக ஸ்டுடியோ தொட்ங்கியுள்ளேன். உங்கள் பதிவுகளில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ரெடி செய்வது எப்படி, 8 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ரெடி செய்வது எப்படி எனவும் சொல்லுங்கள்,நன்றி.
ReplyDeleteamman.xerox002@gmail.com
பதிவுக்கு மிக்க நன்றி. படங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தடுமாறாமல் மிக எளிமையாக முறைபடுத்த மிகவும் உதவியாக இருக்கும்
ReplyDeleteஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteநன்றிங்க வேலன் சார்
//
தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி ஞானசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
மாணவன் said...
ReplyDeleteபயனுள்ள பகிர்வுக்கு நன்றி சார் :)
ஃ
நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
dharumaidasan said...
ReplyDeleteTHANK YOU VERY MUCH SIRஃஃ
நன்றி தருமைதாசன் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
chandru said...
ReplyDeleteநான் புதியதாக ஸ்டுடியோ தொட்ங்கியுள்ளேன். உங்கள் பதிவுகளில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ரெடி செய்வது எப்படி, 8 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ரெடி செய்வது எப்படி எனவும் சொல்லுங்கள்,நன்றி.
amman.xerox002@gmail.com
ஃஃ
வாழ்ததுக்கள் சந்துரு சார்....நீங்கள் கேட்டவாறு நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.எனது முந்தைய பதிவுகளில் காணவும்.
நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பிரகாசம் said...
ReplyDeleteபதிவுக்கு மிக்க நன்றி. படங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தடுமாறாமல் மிக எளிமையாக முறைபடுத்த மிகவும் உதவியாக இருக்கும்ஃ
நன்றி பிரகாசம் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.
நன்றி. உங்கள் வெற்றிக்காக பிரார்த்தனை
ReplyDeleteவணக்கம் வேலன் சார்.
ReplyDeleteதங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை. மிக்க நன்றி. Action Tools ஐ போட்டோஷாப்பில் எப்படி கொண்டு வருவது என சொல்லுங்கள் please.