Thursday, June 23, 2011

வேலன்-தேவைகளை சுலபமாக தேட

தட்டுங்கள் திறக்கப்படும்....கேளுங்கள் கொடுக்கப்படும் என்று சொல்லுவார்கள். இந்த சாப்ட்வேரில் தேடுங்கள் ...கொடுக்கப்படும் என்று சொல்லலாம். நமது கணிணியில் உள்ள எதையும் நொடியில் தேடலாம்.வழக்கமாக நாம் ஏதாவது கணிணியில்தேடும் சமயம் Start-Search-சென்று தேவையானதை தேடவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் தேடும் நேரம் அதிகமாக நமக்கு மிச்சமாகும். 300 கே.பி.அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவைப்படும் பைலின் பெயரை தட்டச்சு செய்ய நொடியில் அதுசம்பந்தமாக நமக்கு அனைத்து டிரைவிலிருந்தும் கிடைக்கும். 
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

8 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்..!

    ReplyDelete
  2. நான் ஒரு மறதிவாதி....ரொம்பவும் உபயோகமானது! நன்றியோ நன்றி!

    ReplyDelete
  3. dharumaidasan said...
    thank u sirஃஃ

    ந்ன்றி தருமைதாசன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  4. தங்கம்பழனி said...
    பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்..!
    ஃஃ

    நன்றி தங்கம் பழனி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  5. அன்புடன் அருணா said...
    நான் ஒரு மறதிவாதி....ரொம்பவும் உபயோகமானது! நன்றியோ நன்றி!ஃஃ

    நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்..

    ReplyDelete
  7. வெள்ளித்திரை விமர்சனம் said...
    பகிர்வுக்கு மிக்க நன்றி வேலன் சார்..
    //

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete