பைல்களை ஒரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு காப்பி செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் உள்ளது.ஆனால் விரைவாகவும் - இலவசமாகவும் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 2 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் கீழே நீங்கள் காப்பி செய்ய விரும்பும் போல்டர் அல்லது பைலை தேர்வு செய்யவும். பின்னர் அதனை எங்கிருந்து எங்கு மாற்றவிரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள Copy பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு சில நொடிகளில் பைல் காப்பி ஆகிவிடும். பயன்படுத்த எளியதாக உள்ள இதனை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்கவளமுடன்
வேலன்.
தகவலுக்கு நன்றி
ReplyDeleteமற்றுமொரு பயனுள்ள விஷயம். பகிர்வக்கு நன்றி நண்பரே... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல தகவல். பயன்படுத்திக்கொண்டேன். தகவலுக்கு நன்றி!
ReplyDeleteFarhath Mohamed Farook said...
ReplyDeleteதகவலுக்கு நன்றிஃஃ
நன்றி முஹம்மது சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
கணேஷ் said...
ReplyDeleteமற்றுமொரு பயனுள்ள விஷயம். பகிர்வக்கு நன்றி நண்பரே... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!ஃஃ
நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
வே.சுப்ரமணியன். said...
ReplyDeleteநல்ல தகவல். பயன்படுத்திக்கொண்டேன். தகவலுக்கு நன்றி!ஃஃஃ
நன்றி சுப்ரமணியன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
இரா.குமரேசன் said...
ReplyDeleteநல்ல பதிவு,
இன்று என்னுடைய வலைப்பூவில்வன்தட்டினை முழுமையாக பேக்அப் செய்ய -ஃ
நன்றி குமரேசன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
தகவலுக்கு நன்றி
ReplyDelete