Friday, January 13, 2012

வேலன்:-போட்டோவில் தேவையில்லாததை எளிதில் நீக்க

புகைப்பட கலைஞர்கள் சிரமபட்டு போட்டோ எடுப்பார்கள். நடுவில் குழந்தைகள் தலையோ - கையோ போட்டோவில் வந்துவிடும். போட்டோ நன்றாக இருக்கும். ஆனால் அந்த இடம் சங்கடத்தை கொடுக்கும. அதுபோல அரசியல்வாதி உங்கள் வீட்டுவிஷேஷத்திற்கு வந்துஇருப்பார். அதன்பிறகு அவரை கட்சியில் இருந்து நீக்கிஇருப்பார்கள். அவருடன் உங்கள் புகைப்படம் இருந்தால் வம்பு அல்லவா?இந்த சின்ன சாப்ட்வேரில அந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படும். அதுபோல் போட்டோவில் தேதி இருக்கும். அதனையும்இந்த சாப்ட்வேர் மூலம் தேதி இல்லாமல் நிவர்த்தி செய்துவிடலாம். குறிப்பிட்ட கலர் தேவையில்லையென்றால் அதனையும் எளிதில் நீக்கிவிடலாம்.இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.softorbits.net/watermark-remover/ செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள Add Files மூலம் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.
நீக்க விரும்பும் இடத்தை இதில் உள்ள Select மூலம் தேர்வு செய்யுங்கள். நான் புத்தாண்டு என்பதனை தேர்வு செய்துள்ளேன்.
இதில் உள்ள ரீமூவ் கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான் நொடியில் மறைந்துவிடுவதை காண்பீர்கள். கீழே நான் புத்தாண்டு எடுத்துவிட்ட புகைப்படத்தை காணுங்கள்.
அதைப்போல குறிப்பிட்ட நிறத்தை நாம் தேர்வு செய்துநீக்கிவிடலாம். கீழே உள்ள புகைப்படத்தை காணுங்கள்.நான் வெற்றிலையை நீக்க பச்சை நிறத்தை தேர்வு செய்துள்ளேன்.
 வெற்றிலையை நீக்கியவிடன் வந்துள்ள புகைப்படம் கீழே:-
நீங்களும் உங்களுக்கு தேவையானதை நீக்கி பயன்படுத்தி பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்
 வேலன்.

22 comments:

  1. க்ளோன் ஸ்டாம்ப் டூ்ல் வைத்து கஷ்டப்பட்டு செய்து கொண்டிருந்த இந்த எடிட்டிங் வேலையை இவ்வளவு சுலபமாக ஒரு சாஃப்ட்வேர் மூலம் செய்வது எவ்வளவு வசதி! மிகமிக நன்றி நண்பரே! உங்களுக்கும் வீட்டினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பகிவுக்கு நன்றி திரு. வேலன் சார். பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..!!

    ReplyDelete
  3. TEACHER VELAN SIR,

    THANK YOU.


    VANJOOR.

    ReplyDelete
  4. அண்ணா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    அருமை பயனுள்ள சாப்ட்வேர்
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  5. நேற்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  6. pathivukalukku Mikka nandri.
    nam valaicharaha nanbarkal anaivarukkum eanthu
    "INIYA PONGAL VAALTHTHUKKAL "

    ReplyDelete
  7. நல்ல பதிவு வெகு நாட்களாக நான் எதிர்பார்த்த பதிவுக்கு நன்றி
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வேலன் சார் பொங்கல் வாழ்த்துக்கள்
    நல்ல பதிவு தொடருங்கள்
    ஹசன் ஷேய்க், கத்தார்

    ReplyDelete
  10. வேலன் சார் பொங்கல் வாழ்த்துக்கள்
    நல்ல பதிவு

    ReplyDelete
  11. பொங்கல் நல் வாழ்த்துக்கள்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  12. கணேஷ் said...
    க்ளோன் ஸ்டாம்ப் டூ்ல் வைத்து கஷ்டப்பட்டு செய்து கொண்டிருந்த இந்த எடிட்டிங் வேலையை இவ்வளவு சுலபமாக ஒரு சாஃப்ட்வேர் மூலம் செய்வது எவ்வளவு வசதி! மிகமிக நன்றி நண்பரே! உங்களுக்கும் வீட்டினர் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!//

    நன்றி கணேஷ் சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  13. தங்கம் பழனி said...
    பகிவுக்கு நன்றி திரு. வேலன் சார். பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..!!ஃஃ

    நன்றி தங்கம் பழனி சார்..
    வாழ்க வளமுட்ன
    வேலன்.

    ReplyDelete
  14. VANJOOR said...
    TEACHER VELAN SIR,

    THANK YOU.


    VANJOOR.ஃஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுட்ன
    வேலன்.

    ReplyDelete
  15. sakthi said...
    அண்ணா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    அருமை பயனுள்ள சாப்ட்வேர்
    நட்புடன் ,
    கோவை சக்திஃஃ

    நன்றி சக்தி சார்
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  16. சென்னை பித்தன் said...
    நேற்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.
    தங்கள் உதவிக்கு நன்றி சார்..வலைச்சரம்சென்று பார்க்கின்றேன்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  17. ABUBAKKAR K M said...
    pathivukalukku Mikka nandri.
    nam valaicharaha nanbarkal anaivarukkum eanthu
    "INIYA PONGAL VAALTHTHUKKAL "ஃஃ

    நன்றி அபுபக்கர் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  18. hotkarthik said...
    நல்ல பதிவு வெகு நாட்களாக நான் எதிர்பார்த்த பதிவுக்கு நன்றி
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்ஃஃ

    நன்றி கார்த்திக் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  19. ஆ.ஞானசேகரன் said...
    பொங்கல் வாழ்த்துகள்ஃஃ

    நன்றி ஞானசேகரன் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  20. Anonymous said...
    வேலன் சார் பொங்கல் வாழ்த்துக்கள்
    நல்ல பதிவு தொடருங்கள்
    ஹசன் ஷேய்க், கத்தார்ஃஃ

    நன்றி ஹசன்ஷேய்க் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  21. stalin wesley said...
    வேலன் சார் பொங்கல் வாழ்த்துக்கள்
    நல்ல பதிவுஃஃ

    நன்றி ஸ்டாலின் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  22. mdniyaz said...
    பொங்கல் நல் வாழ்த்துக்கள்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்ஃஃ

    நன்றி முஹம்மது நியாஜ் சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete