விதவிதமான டைப்ரேட்டிங் சாப்ட்வேர் இருந்தாலும் புதியதான இந்த சாப்ட்வேர் உள்ளது. asdfgf --ல் ஆரம்பித்து முழு பாடமும் இதில் வருகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்...
உங்களுடை கீபோர்டில் விரல்களை அதில் கொடுக்கப்பட்டுள்ள பொஷிஷனில் வைத்து தட்டச்சு செய்யுங்கள.நீங்கள் எங்கெங்கு தவறு செய்கின்றீர்களோ அப்போது உங்களுக்கு ஒரு பீப் ஒலி கேட்கும். தவறான எழுத்து சிகப்பு நிறத்தில் இருக்கும்.மொத்த டெக்ஸ்ட்டையும் நாம் பிரிவியு பார்க்கலாம்.
அவர்கள் கொடுத்துள்ள நேரத்தில் நாம் எவ்வளவு தவறு செய்கின்றோம்- எவ்வளவு வேகத்தில் தட்டச்சு செய்கின்றோம் - ஒரு நிமிடத்திற்கு நாம் தட்டச்சு செய்யும் வார்த்தைகளையும் இதில் உள்ள Lesson Results கிளிக்செய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
நன்றி அண்ணா! அன்புடன் அசூரன்
ReplyDeleteGood post Mr.velan..keep it on
ReplyDeleteஅருமை அண்ணா ,
ReplyDeleteதட்டச்சு நிறுவனகாரர்கள் உங்கள அடிக்க போறாங்க
நட்புடன் ,
கோவை சக்தி
தட்டச்சு கற்றுக்கொள்ள ஒரு நல்ல மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி வேலன் சார்.
ReplyDeleteநல்லதகவலுக்கு நன்றி
ReplyDeleteமிக அருமை யான பகிர்வு, அனைவருக்கும் பயன் படும்
ReplyDeleteRompa Nandri
ReplyDeleteஉங்களின் ஓவ்வொரு பதிவும் மிக அருமை
ReplyDeleteநான் ரசிக்கும் பதிவரில் நிங்களும் ஒருவர்
அசுரன் said...
ReplyDeleteநன்றி அண்ணா! அன்புடன் அசூரன்//
நன்றி அசுரன் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
ஜெயக்குமார். த said...
ReplyDeleteGood post Mr.velan..keep it on//
நன்றி ஜேயக்குமார் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
sakthi said...
ReplyDeleteஅருமை அண்ணா ,
தட்டச்சு நிறுவனகாரர்கள் உங்கள அடிக்க போறாங்க
நட்புடன் ,
கோவை சக்திஃஃ
தட்டச்சு நிறுவனகாரர்கள் வந்தால் உங்கள் வீட்டு முகவரி கொடுத்து அவர்களை அங்கு அனுப்பி வைக்கின்றேன்.தங்கள் வருகைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.
Thomas Ruban said...
ReplyDeleteதட்டச்சு கற்றுக்கொள்ள ஒரு நல்ல மென்பொருளை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி வேலன் சார்.ஃஃ
நன்றி தாமஸ்ரூபன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Lakshmi said...
ReplyDeleteநல்லதகவலுக்கு நன்றிஃஃ
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்
வேலன்.
Jaleela Kamal said...
ReplyDeleteமிக அருமை யான பகிர்வு, அனைவருக்கும் பயன் படும்ஃஃ
நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்
வேலன்.
பலே!பலே!! said...
ReplyDeleteRompa Nandri//
பலே!பலே!! said...
உங்களின் ஓவ்வொரு பதிவும் மிக அருமை
நான் ரசிக்கும் பதிவரில் நிங்களும் ஒருவர்//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே....
வாழ்க வளமுடன்
வேலன்.
very use full thank you
ReplyDeleteludba said...
ReplyDeletevery use full thank you//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்
வேலன்.