Sunday, March 24, 2013

வேலன்:-Browsing History அறிந்துகொள்ள

Browsing History அறிந்துகொள்ள இந்த சின் னசாப்ட்வேர் பயன்படுகின்றது. 320 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 7 விதமான ப்ரவுசர்கள் பெயர்கள் கொடுத்துள்ளார்கள்.நீங்கள் பயன்படுத்தும் ப்ரவுசர் எது என தேர்வு செய்து கிளிக் செய்யவும். 
 இப்போது  உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள் சென்றுவந்த இணையதள முகவரிகள் அனைத்தும் காணலாம்.
நீங்கள் எதாவது இணையதளம் சென்று அதன் முகவரி மறந்துவிட்டிருந்தால் இதன் மூலம் எளிதில் அந்த இணைய தள முகவரியை கண்டுபிடிக்கலாம் மேலும் நீஙகள் இல்லாத சமயம் யாராவது உங்கள் கணிணியை பயன்படுத்தி இணையதளம் பார்த்திருந்தாலும் அவர்கள் எந்த இணையதளம் பாரத்தார்கள் என சுலபமாக கண்டுபிடிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

6 comments:

  1. Dear velan sir can i delit Browsing history using this software ?

    ReplyDelete
  2. IF ONE HAS USED PRIVATE BROWING/NEW INCOGNITO WINDOW, IS IT POSSIBLE TO VIEW THE BROWING HISTORY USING THIS SOFTWARE ?

    S.ALAGAPPAN

    ReplyDelete
  3. திண்டுக்கல் தனபாலன் said...
    நன்றி சார்...ஃஃ

    நன்றி தனபாலன் ்சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  4. அ.குரு said...
    Dear velan sir can i delit Browsing history using this software ?
    தாராளமாக செய்யலாம் குரு சார்.தங்கள் வருகைக்கு நன்றி...வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  5. அழக‌ப்ப‌ன் said...
    IF ONE HAS USED PRIVATE BROWING/NEW INCOGNITO WINDOW, IS IT POSSIBLE TO VIEW THE BROWING HISTORY USING THIS SOFTWARE ?

    S.ALAGAPPAN

    இந்த சாப்ட்வேரில் கொடுத்துள்ள அனைத்து ப்ரவர்களையும் எளிதில் நீக்கிவிடலாம்...பயன்படுத்திப்பாருங்கள்.வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete