இதில் உள்ள Profiles கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதிலிருந்து உங்களுக்கு தேவையான ப்ரோபைல் தேர்வு செய்திடவும்.
நீங்கள் எந்த பார்மெட்டுக்கு உங்கள் வீடியோவினை மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டினையும் தேர்வு செய்திடுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள கன்வர்ட் பட்டனை கிளிக் செய்திட உங்கள் வீடியோவானது நீங்கள் எந்த பார்மெட்டுக்கு மாற்ற விரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டுக்கு மாறிவிடும். கீழெ உள்ள விண்டோவில் ஸ்லைடர் ஓடுவதை கவனியுங்கள்.
உங்களது வீடியோவினை நீங்கள் ப்ரிவியுவிலும் காணலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.வீடியோ கன்வர்டிங் பணி முடிந்ததும் நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்றுபார்த்தால் மாறுதலுக்கு உள்ளான உங்கள் வீடியோவினை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
will this software allow to include subtitle during conversion?
ReplyDeleteபயனுள்ள பகிர்வு அண்ணா .நன்றி
ReplyDeleteபயனுள்ள பகிர்வு... நன்றி...
ReplyDeletekavitha said...
ReplyDeletewill this software allow to include subtitle during conversion?ஃஃ
சப்டைட்டில்உள்ள படத்தினை நான் உபயோகித்துபாரக்கவில்லை சகோ..நீங்கள் பார்த்து சொல்லுங்கள்.வாழ்க வளமுடன் வேலன்.
sakthi said...
ReplyDeleteபயனுள்ள பகிர்வு அண்ணா .நன்றிஃஃ
நன்றி சக்தி சார்..வாழ்க வளமுடன் வேலன்.
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteபயனுள்ள பகிர்வு... நன்றி... நன்றி தனபாலன் ச்ார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன் வேலன்.