Thursday, October 10, 2013

வேலன்:-யூடியூப் வீடியோ டவுண்லோடர்.

இணையத்தில் நாம் வீடியோக்களை பார்க்க நிறைய தளங்கள் இருந்தாலும் நாம் யூடியூப் வழியாகதான் பெரும்பாலும் பார்ப்போம். யூ டியூப் வீடியோக்களை பதிவிறக்கம் மட்டும்செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.30 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக:கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.


இதில் யூடியூபின் சமீபத்து வீடியோக்கள் -பிரபலமான வீடியோக்கள்,அதிகம்பேர் பார்வையிட்ட வீடியொக்கள் என அதனதன் தம்ப்நெயில் வீயூக்கள் நமக்கு: தெரியவரும் தேவையான வீடியோவினை கிளிக் செய்திட அதன் யூஆர்எல் முகவரி தானே தேர்வு செய்துகொண்டு நமக்கு தேவையான வீடியொ ப்ரிவியூவுடன் பதிவிறக்கம் செய்ய ஆரம்பிக்கும்.
இதனு: மூலம் ஓன்றுக்கும் மேற்பட்ட வீடியோக்களை நாம் சுலபமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பயனப்டுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

4 comments:

  1. I am using BYTubeD and DownThemAll addons for firefox. And one more DownloadHelper addons for firefox.

    BYTubeD and DownThemAll - these addons are not supported by IE or Chrome. But wonderful addons for gr8 browser Firefox.

    ReplyDelete
  2. மப்ள, இதெல்லாம் வேண்டாம் URL லில் உள்ள youtube.com முன்பாக ரெண்டு ss அடித்து என்டர் தட்டினால் அழகாக MP4 பார்மட்டில் டவுன் லோட் ஆகுமே! நான் இப்படித்தான் செய்துகொள்கிறேன்.கீழே இரண்டாவதாக உள்ள URL லில் காட்டியது போல செய்தால் போதும்.

    http://www.youtube.com/watch?v=gk9hAGltKpo

    http://www.ssyoutube.com/watch?v=gk9hAGltKpo

    ReplyDelete
  3. முதலில் வேலன் அவர்களுக்கு என் நன்றி.. மிகஅருமையான மென்பொருள்..

    மாணிக்கம் அவர்களே.. ss தட்டச்சு செய்து தரவிறக்கப்படும் காணொளி அதிக பட்சம் 200mb அளவுதான் இருக்கவேண்டும்.அதைவிட அதிகமாக இருந்தால் தரவிறக்கமுடியாது என காட்டுகிறது..சோதனை செய்து கொள்ளவும்..

    ReplyDelete
  4. இன்னைக்கே தரவிறக்கம் செய்திருவோம்...
    நன்றி வேலன் சார்...

    ReplyDelete