Monday, February 10, 2020

வேலன்:-பிடிஎப் பைலில் வாட்டர்மார்க் கொண்டுவர-Mgosoft PDF Stamper.

நம்மிடம் உள்ள பிடிஎப் பைல்களில் வாட்டர் மார்க்காக வார்த்தைகளை சேர்க்கவும். புகைப்படங்களை சேர்க்கவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக்செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வாட்டர் மார்க்காக நாம் எந்த வார்தையை சேர்க்க வேண்டுமோ அந்த வார்த்தையை தட்டச்சு செய்யவும். மேலும் பிடிஎப் பைலில் எந்த இடத்தில் வரவேண்டுமோ அந்த இடத்தையும் எழுத்துரு அளவினையும் தேர்வு செய்யவும்.
 அதுபோல நாம் புகைப்படத்தினை வாட்டர் மார்க்காக கொண்டுவரலாம். தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். புகைப்படம் வருகின்ற இடத்தினையும் தேர்வு செய்யவும்.
இந்த சாப்ட்வேரில் மேலும் என்ன சிறப்பு என்றால் நீங்கள் பிடிஎப் பைலில் எந்த பக்கத்தில்  வாட்டர் மாரக்கோ புகைப்படமோ வரவிரும்புகின்றீர்களோ அந்த பக்கத்தினை மட்டும் தேர்வு செய்து வாட்டர் மார்க்க் கொண்டுவரலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

2 comments:

  1. Strange "water hack" burns 2lbs overnight

    Over 160000 women and men are losing weight with a simple and secret "water hack" to drop 1-2 lbs every night while they sleep.

    It's easy and it works every time.

    You can do it yourself by following these easy steps:

    1) Grab a glass and fill it up with water half glass

    2) And then use this weight losing HACK

    you'll become 1-2 lbs thinner the very next day!

    ReplyDelete
  2. Strange "water hack" burns 2lbs overnight

    Over 160,000 men and women are losing weight with a easy and SECRET "water hack" to lose 2 lbs each night while they sleep.

    It is simple and it works with everybody.

    Here's how to do it yourself:

    1) Go grab a clear glass and fill it up with water half glass

    2) And now do this amazing HACK

    so you'll be 2 lbs thinner when you wake up!

    ReplyDelete