கணினி பயன்படுத்துகையில் சிலசமயம் புகைப்படங்கள்.வீடியோக்கள்.டாக்குமெண்ட்கள்.பைல்கள் என தெரியாமல் இரண்டு மூன்று முறை காப்பி செய்திருப்போம்.அவையாவும் சேர்ந்து கணினியின் ஹார்ட்டிஸ்க்கின் சேமிப்பு இடத்தினை அடைத்துக்கொள்ளும். அவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட பைல்களை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் நீங்கள் நீக்கவேண்டிய பைல்களின் வகைகளை தேர்வு செய்திடவும்.பிறகு இதில்உள்ள அடுத்து பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன்ஆகும்.
இதில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து டிரைவ்களும் காண்பிக்கும் இதில் எந்த எந்த டிரைவ்களில் உங்களுக்கு போலியான பைல்கள் உள்ளன என நீங்கள்எண்ணுகின்றீர்களோ அந்த டிரைவ்களைதேர்வு செயதிடுங்கள்.
உங்கள் டிரைவ் ஸ்கேன் செய்கையில் தூப்பாக்கி ஏந்திய இந்த பொம்மை நகர்ந்துசெல்வதை காண்பீர்கள்.
உங்கள் கணினி ஸ்கேன் செய்யப்படுகின்றது.
போலியான பைல்களின் வகைகள் உங்களுக்கு தெரியவரும்.
போலியான -உங்களுக்கு தேவையில்லாத பைல்க்ளை நீங்கள் நீக்கிவிடலாம்.
நீக்கப்பட்ட விவரங்களை நீங்கள் ரிப்போர்ட்டாக சேமிததும் வைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:
Post a Comment