Sunday, April 19, 2020

வேலன்:-கணினியின் பயன்பாட்டில் உள்ளவற்றை அறிந்துகொள்ள -OK Soft Pro

கணினியில் பயன்படுத்தும் சிபியூ மீட்டர்.மெமரி மீட்டர்.டிஸ்க் ஸ்பேஸ் மீட்டர் மற்றும் நேரத்தினை அறிந்துகொள்ள என நான்கு விதமான மீட்டர்கள் இந்த சின்ன சாப்ட்வேரில் உள்ளது. 5 எம்.பிக்கும் குறைவாக உள்ள ;இதனை பதிவிறக்கம் செய்திட http://www.oksoft.pro/en/prog_another_level இங்கு கிளிக் செய்யதிடவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ டெக்ஸ்டாப்பில் டிஸ்பிளே ஆகும்


அதில் உங்கள் கணினியின் நேரம்.சிபியூவின் உபயோகம்.மேமரியின் உபயோகம்.டிஸ்க் ஸ்பேஸ் என அனைத்தும் மீட்டர் வடிவில் உங்களுக்கு தெரியவரும். அதனை பார்த்து உபயோக அளவினை நீங்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம். இதனை தேவையான இடத்திற்கு நகர்த்தியும் வைத்துக்கொள்ளலாம்.பயனப்டுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment