Friday, May 22, 2009

ஆங்கிலம் எளிதில் கற்க பாடம்-7(Hello English lesson-7)

ஆங்கிலம் எளிதில் கற்க இதுவரை

நாம் ஆறு பாடங்கள் வரை பார்த்தோம்.

இதுவரையில் பாடங்களை தவற 

விட்டவர்கள் வசதிக்காக இங்கு

அந்த ஆறு பாடங்களின் இணைய சுட்டி

களை இணைத்துள்ளேன்.




பாடம்-3 MY THINGS-2


இனி ஏழாவது பாடமாக My Family 

பற்றி பார்க்கலாம். 

பாடம் 7 ன் வீடியோ பதிவு 3 GP வடிவில்

கீழே:-




நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள

4 shard இணைப்புக்கான லிங்க்.

பாடங்களை படித்துப்பாருங்கள்.

பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்

போடுங்கள்.


வாழ்க வளமுடன்,

வேலன்.

பாடம் 7 -My Family இது வரை படித்தவர்கள்.

web counter





4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வேலன்,

    உங்கள் பதிவுகளை தேதி வாரியாக பார்ப்பது எவ்வாறு.

    புதிதாய் உங்கள் பதிவிற்கு வருபவர்கள் பழையவற்றிலிருந்து இன்று வரை தேதிவாரிசை முறையில் காண்பதெவ்வாறு என்று கூறவும். அவ்வாறு இல்லையெனில் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  3. வேலன்,

    உங்கள் பதிவுகளை தேதி வாரியாக பார்ப்பது எவ்வாறு.

    புதிதாய் உங்கள் பதிவிற்கு வருபவர்கள் பழையவற்றிலிருந்து இன்று வரை தேதிவாரிசை முறையில் காண்பதெவ்வாறு என்று கூறவும். அவ்வாறு இல்லையெனில் ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்//

    நீண்ட நாட்களுக்குபின் வருகின்றீர்கள்.
    நீங்கள் நினைத்தபடி நான் நேற்றே தயார் செய்தேன். ஆனால் என்னால் ஏற்பட்ட ஒரு சிறு தவறு காரணமாக அனைத்தும் டெலிட் ஆகிவிட்டது.மீண்டும் தயார்செய்கின்றேன்.நாளை பதிவிட்டுவிடுகின்றேன்.கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன்,
    வேலன்.

    ReplyDelete
  4. [url=http://www.clearskin.net/viewtopic.php?t=514&highlight=accutane ]accutane how it works [/url]
    http://www.clearskin.net/viewtopic.php?t=4970&highlight=accutane
    http://www.clearskin.net/viewtopic.php?t=466&highlight=accutane
    http://www.clearskin.net/viewtopic.php?t=521&highlight=accutane

    [url=http://www.clearskin.net/viewtopic.php?t=505&highlight=accutane ]accutane success stories [/url]
    Accutane completely stops oil production, and it is literally the only treatment that has been shown to work against severe forms of acne outside the major forms of acne such as acne conglobata

    ReplyDelete