ஆங்கிலம் எளிதில் கற்க பாடம்-6(Hello English)

சென்ற வகுப்புகளில் நாம் ஆங்கில

பாடங்கள் 5 வரை பார்த்தோம்.

இன்று 6 வது பாடமாக My Games 

பற்றி பார்க்கலாம். இதுவரை 

வகுப்புக்களுக்கு வராதவர்களுக்காக

முந்தைய பாடங்களின் தொகுப்பை

இங்கு இணைத்துள்ளேன். இணைப்பை

கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.
பாடம்-3 MY THINGS-2

ஆறாவது பாடமாக விளையாட்டுகளை

சொல்லி கொடுத்துள்ளார்கள். அதன்

வீடியோ தொகுப்பு கீழே....
இதை பதிவிறக்கம் செய்து கொள்ள

4 Shared link மூலம் இணைப்புக் கொடுத்து

உள்ளேன். அதனை பெற 

இங்கே கிளிக் செய்யவும்


பதிவுகளை பாருங்கள் . பிடித்திருந்தால்

மறக்காமல் ஒட்டுப்போடுஙகள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பாடம் 6 -ஐ இது வரை படித்தவர்கள்.

web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...