ஆங்கிலம் எளிதில் கற்க பாடம்-2





HELLO ENGLISH LESSON-2

நாம் அனைவருக்கும் தோரயமாக 1 முதல் 15 வயது

வரை குழந்தைகள் நிச்சயம் இருக்கும். அவர்களுக்காக

எளிய முறையில்ஆங்கிலம் கற்க - பேச 30

 வகுப்பறை பாடங்கள் வெளியிட்டு உள்ளார்கள். 

அந்த பாடங்களை நான் வார வாரம் ஞாயிறுக்கிழமை

அன்று நமது பிளாக்கில் பதிவிட்டுவருகின்றேன்.

முதல் பாடத்தை படிக்காதவர்கள் - இங்கு

  பாடம்-1  -ஐ படிக்கவும்.

பாடம் 2 -ன்  வீடியோ தொகுப்பை

  நீங்கள் இங்கு பார்க்கலாம்.


 

இதை பார்க்க மட்டுமே முடியும். பதிவிறக்க 

நான் 4Shard மூலம் பாடம் -2 ன் லிங்க்

இணைத்துள்ளேன்.

வசதிகளும் வாய்ப்புக்களும் இல்லாத

காலத்தில் நாம் பயின்றோம். நமது குழந்தை

களுக்கு கல்வியை கற்பதற்கு நாம் குறை

ஏதும் வைக்க கூடாது. எனக்கு கிடைத்த 

இந்த சி.டி்.யானது அனைவருக்கும் பயன்

படட்டும் என்றே இங்கு பதிவிடுகின்றேன்.

இதன் மூலம் நமது பிளாக்கர்ஸ் குழந்தைகள்

பயனடைந்தால் மகிழ்ச்சியே....

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்கள்

ஆதரவு இருந்தால் தொடர்ந்து 30 பாடங்களையும்

பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைப்பூவில் உதிரிப்பூக்கள்.

வேர்டில் ஒரு பெரிய டாக்குமென்டில்

இரண்டு மூன்று பக்கங்களுக்கு மேற்பட்ட

பகுதிகளை தேர்வு செய்ய மவுஸால் 

டிராக் செய்து காப்பி செய்வோம். ஆனால்

அதையே நீங்கள் தேர்வு செய்யும் வார்த்தை

யின் முன் கர்சரால் கிளிக் செய்து பின் 

எதுவரை தேவையோ அதுவரையில் உள்ள

பகுதியை மவுஸால் ஸ்கோரல் செய்து 

Shift பிடித்து மீண்டும் மவுஸால் கிளிக் செய்தால்

நீங்கள் விரும்பும் பகுதிவரை சுலபமாக கிடைக்கும்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

13 comments:

Muthu Kumar N said...

வேலன்,

அருமையாக உள்ளது ஆங்கிலப்பாடம்.

தொடருங்கள் உங்கள் பணியை நிச்சயம் பலபேருக்கு பயனளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

டவுசர் பாண்டி said...

யப்பா ! நா கேவினிக்கவே இல்லையே ? இந்த கதிய my name is paandi, tavusar paandi, my frienddu notta ,..
செரி, செரி கத்துக்குனு வந்து கீக்கறேன் ஒரு கீய்.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

நல்ல முயற்சி.தொடரட்டும் உங்கள் பணி. பலரும் பயனுறுவார்கள்.வாழ்த்துக்கள்.
தமிழ்சித்தன்

A Blog for Edutainment said...

கலக்குங்க. தொடர்ந்து வெளியிடுங்க.

அப்படியே நம்ம ஊட்டாண்டயும் வாங்க. புதுசா கோலமெல்லாம் போட்டு அழகுபடுத்தி இருக்கேன்.

கலர் கலரா வண்ணமெல்லாம் பூசியிருக்கேன். பார்த்துட்டு கருத்து சொல்லுங்க

யூர்கன் க்ருகியர் said...

Great Sir!

Anonymous said...

தனக்கு தெரிந்தவையெல்லாம் பிறர்க்கு தெரியவேண்டுமென எழுதிவருகிறீர்கள்.

இறந்தவனுக்கும், இருப்பவனுக்கும் இனிமேல் வரவிருப்பவனுக்குமான இடைவெளியில் நாம் வாழ்ந்ததற்கான அடையாளப்பதிவை விட்டுவிட்டு செல்வதுதான் வாழ்வின் உன்னதம் அடங்கியுள்ளது.

அதன் சுவையைதான் தாங்கள் சுவைத்து வருகிறீர்கள்.

தொடர்க உமது சேவை. வாழ்த்துகள் பல.

- சென்னைத்தமிழன்

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,

அருமையாக உள்ளது ஆங்கிலப்பாடம்.

தொடருங்கள் உங்கள் பணியை நிச்சயம் பலபேருக்கு பயனளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

தாமதமான பதில் கருத்துத்துரைக்கு மன்னிக்கவும். நண்பரே..

நன்றி

வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

டவுசர் பாண்டி. கூறியது...
யப்பா ! நா கேவினிக்கவே இல்லையே ? இந்த கதிய my name is paandi, tavusar paandi, my frienddu notta ,..
செரி, செரி கத்துக்குனு வந்து கீக்கறேன் ஒரு கீய்.//
நன்றி நண்பரே...
உங்களுக்கென்று ஒரு ரசிக்ர் பட்டாளம் உருவாகி வருகின்றது..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! கூறியது...
நல்ல முயற்சி.தொடரட்டும் உங்கள் பணி. பலரும் பயனுறுவார்கள்.வாழ்த்துக்கள்.
தமிழ்சித்தன்//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

A Blog for Edutainment கூறியது...
கலக்குங்க. தொடர்ந்து வெளியிடுங்க.

அப்படியே நம்ம ஊட்டாண்டயும் வாங்க. புதுசா கோலமெல்லாம் போட்டு அழகுபடுத்தி இருக்கேன்.

கலர் கலரா வண்ணமெல்லாம் பூசியிருக்கேன். பார்த்துட்டு கருத்து சொல்லுங்க//

அழகாக செய்துள்ளீர்கள்.

வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர்..... கூறியது...
Great Sir!//

நன்றி நண்பரே...
போட்டோஷாப் கற்றுக்கொண்டிர்களா?
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

செம்புலம் கூறியது...
தனக்கு தெரிந்தவையெல்லாம் பிறர்க்கு தெரியவேண்டுமென எழுதிவருகிறீர்கள்.

இறந்தவனுக்கும், இருப்பவனுக்கும் இனிமேல் வரவிருப்பவனுக்குமான இடைவெளியில் நாம் வாழ்ந்ததற்கான அடையாளப்பதிவை விட்டுவிட்டு செல்வதுதான் வாழ்வின் உன்னதம் அடங்கியுள்ளது.

அதன் சுவையைதான் தாங்கள் சுவைத்து வருகிறீர்கள்.

தொடர்க உமது சேவை. வாழ்த்துகள் பல.

- சென்னைத்தமிழன்//
தங்கள் கருத்துரை என்னை மிகவும்
பாதித்துவிட்டது. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

ரவி சேவியர் said...

very Useful to Students but I cannot download the link, I do not know why?

Related Posts Plugin for WordPress, Blogger...