ஆங்கிலம் எளிதில் கற்க பாடம் -5(Hello English lesson-5)

ஆங்கிலம் எளிதில் கற்க நாம் இதுவரை

நான்கு பாடங்களைப்பார்த்தோம். 

இனி ஐந்தாவது பாடம். இதுவரை பாடங்கள்

படிக்காதவர்கள் படித்துவிட்டுவரவும்.


பாடம்-2பாடம் 4


பாடம் 5 -ன் வீடியோ தொகுப்பை இங்கு

காணலாம். இதற்கான 4 shared ன்லிங்க் இணைத்துள்ளேன்.

பாடம் 2 -ஐ இதுவரை படித்தவர்கள்:-1494

பாடம் 3-ஐ இதுவரை படித்தவர்கள்:- 1188

பாடம் 4 -ஐ இதுவரை படித்தவர்கள்:- 833

பாடம் 5-ஐ இதுவரை படித்தவர்கள்:-


web counter

பாடங்களை படியுங்கள் - பிடித்திருந்தால்

ஓட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


பின்குறிப்பு:- சில விஷயங்கள் எனக்கு 

புரியவில்லை. பாடங்கள் இதுவரை

3515 பேர் பாடத்தை படித்துள்ளார்கள்.

ஆனால் பாடத்தை பதிவிறக்கம்

 செய்துள்ளவர்களோ200 க்கும் 

குறைவாக உள்ளது.படிப்பவர்கள் 

பதிவிறக்கம் செய்வதில்லையா?

அல்லது இணையத்திலேயே படித்து

கொள்கின்றார்களா?-விடை தெரியவில்லை.

அடுத்த பதிவு போட்டோ ஷாப் பாடம்-8 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

tamizparai said...

என்னால் படத்தை பத்விறக்கம் செய்ய முடியவில்லை தயவு செய்து உதவுங்கள் என் மின்னசல் முகவரி
thamizparai@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...